• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • குலசேகரன் கோட்டைமீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா திருவிளக்கு பூஜை..,

குலசேகரன் கோட்டைமீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா திருவிளக்கு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் பழமையும் பெருமையும் வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் கட்டப்பட்ட வரலாற் று சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 11ம் தேதி ஞாயிற்றுகிழமை தொடங்கியது. தினந்தோறும் மாலை 6 மணிக்…

SIR விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் ..,

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், SIR நடவடிக்கையால் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி…

மூன்று புள்ளி ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.…

கோவையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்யும் தொடர் கன மழை..,

காந்திபுரம், ஆர் எஸ் புரம்,கணபதி, சங்கனூர்,கவுண்டம்பாளையம்,சாய்பாபா காலனி,சிவானந்தா காலனி,துடியலூர்,இடையர்பாளையம்,கணுவாய் உட்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடக்கம் அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல்…

சைபர் குற்றங்கள்; சமூக வலைதள மோசடிகளில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது?

சைபர் குற்றங்களிலிருந்து தப்பிப்பது எப்படி? டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பல்களிடம் எப்படி எச்சரிக்கையுடன் இருப்பது? உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்களுடன் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி முனைவர் மணிவண்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி, அண்மையில்…

கார் – இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி, இருவர் படுகாயம்!

மதுரை மாவட்டம், சோழவந்தான் சாலை மொட்டப்பாறை கரடிகள் அனுபவ பட்டி ஜங்ஷன் அருகில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து…

வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 298அரசு மதுபான பாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கம்மாளப்பட்டியைச் சேர்ந்த தவமணி மனைவி சுஷ்மிதா என்ற பெண் சட்ட விரோதமாக வீட்டில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது., இந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் பேரையூர் டிஎஸ்பி ஷீலா உத்தரவின்…

மாற்றம் தந்த மக்களுக்கு முன்னேற்றம் தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-உலகப் பொதுமறை திருக்குறளில் என்பது இரண்டு அடிக ளில் ஏழு வார்த்தைகளில் உருவானது. சுருங்க கூறி பெறும் கருத்துக்களை தன்னுள் கொண்டது. இன்று வரை மனித…

சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் பங்கேற்பு..,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஏ கே பி திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை மாண்புமிகு தொழிலாளர் நலன்…

அருள்மிகு வெயில் உகந்த அம்மன் திருக்கோயிலில் மாபெரும் அன்னதானம்..,

மதுரை மாவட்டம் திருநகர் நெல்லையப்பர்புரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெயில் உகந்த அம்மன் திருக்கோயிலின் 29-ஆம் ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்ச்சியாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.​ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்னாள் அறங்காவலர், முனைவர் ஆன்மீக செம்மல்…