சீரான சாலை அமைக்காததால் பொது மக்கள் நாத்து நடும் போராட்டம்..,
மதுரை மாநகராட்சி மேற்குமண்டலத்துக்கு உட்பட்ட 93-வது வார்டு அண்ணா நகர் மெயின் தெரு ஜோன்ஸ் புரம் முதல் தெருவில் சீரான ரோடு அமைக்கப்படவில்லை . மேலும் மழைதணணீர் மற்றும்கழிவுநீர் செல்லுவதற்கு ஏற்ப கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக அப்…
ஸ்ரீ சூல கருப்பசாமி திருக்கோயிலில் கோயில் திருவிழாவில் பிரியாணி வழங்கல் ..,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் உள்ள ஸ்ரீ சூலக்கருப்பசாமி திருக்கோயிலில் 11 வது ஆண்டு திருவிழா நடைபெற்றது . இத் திருக்கோயில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி தினத்தன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு, ஸ்ரீ…
வரலாற்றுப் பிழையை ஏற்படுத்துகிறதா தமிழக அரசு?
1998 பிப்ரவரி 14 அன்று, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவர்களின் வருகையின்போது கோவையில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகள் தமிழக வரலாற்றின் கரும்பக்கமாகும். இந்தக் கொடூரச் சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர்; சுமார் 250 பேர் காயமடைந்தனர்.…
தேனூர் கிராமத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா மத நல்லிணக்கத்தோடு சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்கள்..,
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையோடு மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தேனூர் கிராமத்தில் உள்ள இந்துக்கள் பள்ளி வாசல் திறப்பு விழாவில் தாய்மாமன் சீர் வழங்கும் விழா நடைபெற்றது. கிராம…
தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜை..,
கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களைச் சுத்தம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோவையில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களில் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி,…
20 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கிய அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவ மனைகளில் இதுவரை பிறந்த 3583 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. என மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் தெரிவித்தார். மாண்புமிகு…
இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலி..,
தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45) தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மார்க்கையன்கோட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு ஆய்வுக்கு சென்றார். உப்புக்கோட்டை புறவழிச் சாலையில்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழக நுழைவாயிலில் அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு அறை திறப்பு..,
மதுரை – தேனி நெடுஞ்சாலையில், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநதன் திறந்து வைத்தார். இதற்காக அங்கு வருகை தந்த…
பேரிடர் காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளைத் தவெக அரசு பூர்த்தி செய்யுமா? ஆர்.பி.உதயகுமார்..,
இன்றைக்கு சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுத பூஜை நல்வாழ்த்துகளைத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் ஒருபுறம் விழாக்காலம் பூண்டிருக்கிற நேரத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பொதுவாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வடகிழக்கு…
ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்ற பொதுமக்கள்..,
நாடு முழுவதும் ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகின்ற சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து உசிலம்பட்டி சந்தை பகுதி, தேனி சாலை, தேவர் சிலை, பேரையூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில்…



