• Sun. Nov 15th, 2026

Month: October 2026

  • Home
  • திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளிகள் தொல்லை..,

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பாலியல் தொழிலாளிகள் தொல்லை..,

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கு திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்ட பேருந்துகளும் புறநகர் பேருந்துகளும் வந்து செல்கிறது.. பேருந்து நிலையத்தின் உள்ளேயே புறக் காவல் நிலையமும் அமைந்துள்ளது. ஆனால்…

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தால் புது எழுச்சி உருவாகி உள்ளது கருப்பையா எம்.எல்.ஏ.,பேச்சு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அலங்காநல்லூர் பகுதியில்கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கிதொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நல்லாட்சியில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும்…

20 ஆண்டுகளாக நில அளவு ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து குடியேறும் போராட்டம்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் 114 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க கடந்த 2007ம் ஆண்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இது நாள் வரை பயனாளிகளுக்கு இடம் அளந்து, பட்டா…

சோழவந்தானில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..,

சோழவந்தானில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பிருந்தாவன் மண்டபத்தில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காலை எட்டு மணி முதல்…

தேனூர் கிராமத்தில் சுந்தரவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் கிராமத்தில் சுந்தரவல்லி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேனூர் கிராமத்தில் முக்கிய ரத வீதி வழியாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் முளைப்பாரியுடன் அம்மன் புறப்பாடும்…

ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்து நிறுத்தங்களில் நிழல் குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் மழை பெய்யும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் பொதுமக்கள் மழையில் நனைந்து சிரமப்படுவதாக கூறுகின்றனர்.…

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம்..,

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மதுரை மண்டலத்தில் முதற்கட்டமாக திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களை ஒருங்கிணைத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் வைத்து நடைபெற்றது. மதுரை…

சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் சாமி தரிசனம் செய்ய வருகை..,

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர ரஷ் வருகை இதனை ஒட்டி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் ராஜா பட்டர் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.…

புரட்டாசி முதல் கார்த்திக்கையை முன்னிட்டு முருகன் தெய்வானை தங்கமயில் வாகனத்தில் வீதி உலா..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் புரட்டாசி முதல் கார்த்திகை முன்னிட்டு இன்று உற்சவர் முருகன் தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர். அதன் பின்பு சுவாமிக்கு தீப தூபஆராதனை நடைபெற்றது. அதன் பின்பு சுவாமி முக்கிய வீதியான சன்னதி தெரு மேல ரதவீதி…

ஸ்ரீ விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை…

வருங்கால குழந்தைகளுக்கு தர்மத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என மதுரை சங்கர மடத்தில் ஸ்ரீ விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். வருங்கால சந்ததியினருக்கு பெற்றோர்கள் தர்மத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என மதுரை காஞ்சி சங்கர மடத்தில் நடைபெற்ற…