தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர ரஷ் வருகை இதனை ஒட்டி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் ராஜா பட்டர் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள வேத பாடசாலையில் மாணவர்களை சந்தித்தார் பின்பு சாமி தரிசனம் செய்து புறப்பட்டு சென்றார்.
காஞ்சி சங்கராச்சாரியார் விஜேந்திரர் வருவதை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.





