ராகுல் காந்தி (மாணவர்களின் குரல்)என்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி..,
சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சடையம்பட்டி SRNM கல்லூரி அருகில் வைத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை QR code மூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களிடம் எடுத்து கூறி…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பாக நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் 99வது பிறந்தநாள் விழா பேரவைத் தலைவர் A.சுப்பையா தலைமையில் மச்சுவாடியில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் மாநகர தலைவர் புதுகைப் புதல்வன் வரவேற்றார்.…
புதுக்கோட்டையில் தன்னார்வ ஆசிரியர்கள் 150 பேருக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா..,
புதுக்கோட்டை இணையவழி கல்வி வானொலி குழுவின் முன்னெடுப்பில்புதுகை பேரரசு ரோட்டரி சங்கம், கல்வி கண் திறந்த காமராஜர் அறக்கட்டளை மற்றும் பார்வதிஸ் ஜுவல்லரிஸ் சார்பில் புதுக்கோட்டை பார்வதிஸ் ஜுவல்லரிஸ் மினி ஹாலில் தன்னார்வ அசிரியர்கள் 150 பேருக்கு வழிகாட்டி விருது வழங்கும்…
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு தேமுதிக தலைவர் பிரேமலதா வருகை..,
இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்து இருக்கிறேன். மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருக்கிறேன். இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்கிறேன். தேமுதிக திமுக கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்தை மதித்து ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் இன்று தாராபுரத்தில் மேற்கொள்கிறேன். தாராபுரத்தில்…
ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘தி பிங்க் பாதை’ மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு..,
கோவையில் ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘தி பிங்க் பாதை’ மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு தொடங்கப்பட்டது உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் ‘தி பிங்க் பாதை’…
வராகி அம்மன் கோவில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் அக்னி மாலை காரியம்மன் கோவில் உள்ளது. சக்தி பீடத்தில் வெற்றி வராகி அம்மன் தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அகல் விளக்கு…
பாய் தலையணையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் அருகே உள்ள பாப்பாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பேயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மர் மனைவி மனியம்மாள் (68) என்ற மூதாட்டி தனது வீட்டின் அருகில் பொதுப் பாதையை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து முள்வேலி தடுப்புகள் அமைத்து சுமார் 7 ஆண்டுகளாக…
அதிமுகவை பலவீனப்படுத்த நிர்வாகிகளுக்கு ஆசை வார்த்தைகளை விஜய் வீசுகிறார் – ஆர்.பி.உதயகுமார்..,
தாராபுரத்தில் சூடு பிடித்திருக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்நேற்று முதல்வர் விஜய்யும், அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு தவெகவில் தஞ்சம் புகுந்துள்ள வேட்பாளரும் ரீல்ஸ் மோகத்துக்கு தாராபுரம் மக்களை அடிமையாக்க ஒரு நீலிக்கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றினார்கள். வாக்களித்த மக்களுக்கும் உழைத்த தொண்டர்களுக்கும் வாய்ப்பளித்த தலைமைக்கும் வெற்றி…
இதய நோய்களுக்கென பிரத்யேக மருத்துவமனையாக அவேரா இதய மருத்துவமனை..,
கோவையில் இதய நோய்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அவேரா இதய மருத்துவமனை, அக்டோபர் 4,ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு அவேரா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.. இதில் இதய நோய் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ராஜ்பால்…
பாத்திமா கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
மதுரை பாத்திமா கல்லூரி (தன்னாட்சி) சாலைப் பாதுகாப்பு மன்றம் (Road Safety Club) சார்பாக, பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026 அக்டோபர் 1 அன்று காலை 8:00 மணியளவில் கல்லூரி…