• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • உசிலம்பட்டியில் மழலையர் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை..,

உசிலம்பட்டியில் மழலையர் பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை..,

நாடு முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி எனத் தொடர் பண்டிகை கொண்டாடப்படுகிறது., இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள சூழலில்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள மழலையர் பள்ளிகளில்…

விஜயதசமி திருநாளை முன்னிட்டு கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்..,

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி திருநாளை முன்னிட்டு, தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெத்தநாச்சி விநாயகர் கோவிலில் ஏராளமான குழந்தைகள் நெல்மணியில் ‘அ’ மற்றும் ‘அம்மா’ என்று எழுதி தங்களின் கல்வியைத் தொடங்கினர். நவராத்திரி பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,…

கோவையில் SKTH நிறுவனத்தின் முதல் விநியோகஸ்தர்கள் சந்திப்பு..,

ஸ்ரீ கன்னிகா டிரேடிங் ஹவுஸ் (SKTH) நிறுவனத்தின் முதல் விநியோகஸ்தர்கள் சந்திப்பு, “3 TO INFINITY” என்ற தலைப்பில் கோவை விவாண்டா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர். நிறுவனத்தின் வளர்ச்சியைக் கொண்டாடுவதுடன், வணிக உறவுகளை…

ஐ.எம்.ஏ கோவை கிளை சார்பில் மூலைக்காடு கிராமத்தில் பொதுக் கழிப்பறை திறப்பு..,

இந்திய மருத்துவக் கழகத்தின் கோவை கிளை சார்பில், கிராமத் தத்தெடுப்புத் திட்டமான ஆவோ காவ்ன் சலேன் முன்னெடுப்பின் கீழ், மூங்கில் மடைக்கோட்டை அருகேயுள்ள மூலைக்காடு கிராமத்தில் புதிய பொதுக் கழிப்பறை வளாகம் திறந்து வைக்கப்பட்டது. கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆண்கள்…

கோவையில் கோலாகலமாக நிறைவடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிழா!

​ நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு, தீமையை அழித்து நன்மை வென்றதைக் கொண்டாடும் வகையில் கோவையில் பாரம்பரியமிக்க அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் உடலில் கத்தியால் வெட்டியபடி…

முதல்வர் விஜய்யின் மதுராந்தகம் தாராபுரம் அறிவிப்பு சுயநலமா, பொதுநலமா?

தவெக அரசு பொறுப்பேற்று இந்த 5 மாதங்களில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது இது எல்லோருக்கும் கவலை அளிப்பதாக இருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்றதும், ராக்கெட் வேகத்தில் செல்ல வேண்டிய தவெக அரசு, புஷ்வானம் போல் கலர் கலராக ரீல்ஸாக…

சோழவந்தான் பகுதியில் அதிமுகவின் தொடக்க விழா..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பாக சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை கழகங்களில் அதிமுக தொடங்கப்பட்டு 55 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. திரு வடகம் கிராமத்தில் வாடிப்பட்டி தெற்கு…

உஸ்பெகிஸ்தான் கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரர்கள் 6 பதக்கங்கள் வென்று சாதனை!

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை – 2026 சர்வதேசப் போட்டியில் தமிழக வீரர்கள் 6 பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். பதக்கங்களுடன் சென்னை திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தானின்…

ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி கொலு விழா..,

சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி கொலு விழா மற்றும் சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மற்றும் சாத்தூர் கிருத்திகா கணேசன் அவர்களின்…

தீர்த்த குளத்தில் மாசுவை போக்க கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோவில் மற்றும் மலை மேல் குமரர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதி அமைந்து உள்ளது. இது தவிர என்றென்றும் வற்றாத் கங்கைக்கு நிகரான தீர்த்தகுளம் (சுனை) உள்ளது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…