பிரேதத்தை கொண்டு செல்ல விடாமல் டிராக்டர் வாகனத்தை நிறுத்தி மறித்ததால் பரபரப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அன்னபூரணியாபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்னையா என்பவரது மனைவி குருவம்மாள் (வயது 66) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலை வழக்கம் போல் பொது மயானத்திற்கு எடுத்து சென்றபோது அதே ஊரை சேர்ந்த மற்றொரு…
மருத்துவ பணியாளர்களை தாக்கி, போதையில் அட்டகாசம் செய்த இளைஞரை கைது..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கிய மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், லண்டன் என்ற இரு இளைஞர்கள் 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…
இன்ஸ்டாகிராம் லோகோவை சூரிய ஒளியில் ஓவியமாக வரைந்த இளைஞர்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ள ஸ்டாண்டர்ட்டு காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திக் சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து குவி மற்றும் குழி லென்ஸ்களைப் பயன்படுத்தி அதன் மூலமாக ஏற்படும் வெப்ப சூட்டின் மூலமாக மரப் பலகையில் எண்ணற்ற ஓவியங்கள் வரைவதை…
ஆசிரியர் காலை 7.00 மணிக்கு வருகை தரவேண்டும் என்ற உத்தரவு ரத்து..,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் ஏழ்மைநிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு தொடந்து செயல்ப்பட்டு வந்தநிலையில் தற்போது 6.7…
தமிழ்நாடு வெற்றி திட்ட வட்டார பயிற்சி முகாம்..,
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தமிழ்நாடு வெற்றி திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி குக்கிராமங்கள் தோறும் பல்வேறு அடிப்படை தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை புள்ளிவிபரமாக கணக்கெடுத்து அதை அலுவலக குறிப்பில் ஏற்றி அதை…
வதானேஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ வெள்ளி கொண்டு ரிஷப வாகன பிரதிஷ்டை..,
மயிலாடுதுறையில், தர்மபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான, வதானேஸ்வரர் ஆலயத்தில் 50 கிலோ வெள்ளி கொண்டு தயார் செய்யப்பட்ட புதிய வெள்ளி ரிஷப வாகன பிரதிஷ்டை நடைபெற்றது, தர்மபுரம் ஆதீன மடாதிபதி சிறப்பு பூஜைகள் செய்து, ரிஷப வாகன…
இறந்த மானின் உடலை மீட்டு அடக்கம் செய்த வனச்சரக அலுவலர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்தது மேல கோதை ஒரு உணவு தேடி வழி தவறி வந்த மானை தெருநாய்கள் கடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் நாய்களிடம் இருந்து மானை பத்திரமாக மீட்டனர். காயம் அடைந்த…
லாரி ஓட்டுநர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலில் கொலை 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது..,
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் காதலியின் தங்கையைத் தொந்தரவு செய்த வாலிபர் கொடூரக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். செக்கானூரணி காவல் எல்லைக்குட்பட்ட அய்யம்பட்டி பிரம்புமேடு பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று…
பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தவிப்பு..,
கோவை மாவட்டம், வாளையார் முதல் காந்திபுரம் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நேரத்திற்கு வராமல் சரிவர இயக்கப்படாததைக் கண்டித்து, நவக்கரை அருகே பொதுமக்கள் அரசுப் பேருந்துகளைச் சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை – பாலக்காடு தேசிய…
காவலர்களை தாக்கி மிளகாய்ப் பொடி தூவி தப்பிய கும்பல்” – 9 பேர் கைது !
கோவையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொடூரக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 9 பேர் கொண்ட பயங்கரக் கொள்ளைக் கும்பலைக் குனியமுத்தூர் போலீஸார் துரத்திப் பிடித்து அதிரடியாகக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2025-ஆம் ஆண்டு…