• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • சேதம் அடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை..,

சேதம் அடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கியதால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் ஆர் எம் எஸ் காலனி பசும்பொன் நகர்…

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்குவது குறித்து கருப்பையாஎம்எல்ஏ விவசாய சங்கபிரதிநிதிகளுடன் ஆலோசனை..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் உள்ள நிலையில் சோழவந்தான் MLA கருப்பையா, தலைமையில் கரும்பு விவசாயிகள் ,அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்ட ஆலோசனை…

அடிப்படை வசதிகள் இல்லாத சித்தருவிப்பட்டி பொதுமக்கள்!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி சித்தருவிப்பட்டியில் 20-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.அடிப்படை சாலை வசதி இல்லாததால் பள்ளி செல்லக்கூடிய மாணவ,மாணவியர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த…

‘வித்யாரம்பம்’ எனப்படும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி திருவப்பூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு முதன்முதலில் கல்வி மற்றும் எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் ‘வித்யாரம்பம்’ எனப்படும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளை பள்ளியில்…

குடங்களை சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு..,

திண்டுக்கல் மாநகராட்சி ஒன்றாவது வார்டு பகுதி கேகே நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த…

சென்னை விமான நிலையத்தில் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் தின விழா கொண்டாட்டம்..,

தரையில் இருந்து 46,000 அடி உயரம் வரை பறக்கும் விமானங்களின் பாதுகாப்புக்காக, ஏ.டி.சி. எனப்படும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் மையத்தில் பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விமானங்களின் தன்மை, திசைவேகம், இயக்க வேகம், குறிப்பிட்ட வான்வெளியில் அவற்றின்…

மழைக்காலத்தில் நோய் பரப்பும் குப்பைக் குவியல்!

மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில், நகராட்சிப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவாஜி நகர் பகுதியில் தேங்கிக் கிடக்கும் மலைபோல குப்பைகளால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து…

கஞ்சா மற்றும் மது போதையில் பெண் மீது தாக்குதல்..,

தேனி மாவட்டம், விஷ்வதாஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சுவேதா – கௌதம் தம்பதியினர். இவர்களுக்கும் அப்பகுதி நபர்களுக்கும் இடையே நகை அடகு வைத்தது தொடர்பாக கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தாங்கள் வாங்கிய 1 லட்சத்து 20 ஆயிரம்…

டெங்கு தடுப்பூசி ஆய்வு தென்காசியில் தொடங்கப்பட்டுள்ளது – அமைச்சர் அருண்ராஜ் தகவல்..,

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தொடர் மழை மற்றும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மூன்று முறை ஆலோசனை…

விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் சிறப்பு விருந்தினராக உரையாற்றிய அண்ணாமலை..,

கோவை மாவட்டம் கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ‘We The Leader’ அமைப்பைச் சேர்ந்த அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…