• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்..,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்..,

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 83-வது ஆண்டு விழா மற்றும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், கடந்த…

தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி..,

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டியாவயல் பகுதியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன வாகத்தில் மரக்கன்றுகளை நடும்பணியை தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் உடன் இணைந்து தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமணன் தொடங்கி…

நாளிதழ்களில் கவர்ச்சிகரமான துண்டுப் பிரசுரங்கள்..,

​காலை வேளையில் நாம் வாங்கும் நாளிதழ்களுக்குள் (News Paper) யாருக்கும் தெரியாமல் அத்துமீறி திணிக்கப்படும் வண்ணமயமான துண்டுப் பிரசுரங்கள் (Notices) மூலம் பொதுமக்கள் குறிவைக்கப்படுகின்றனர். எந்தவொரு முறையான அனுமதியோ அல்லது அரசாங்கப் பாதுகாப்போ இல்லாத பல மாநில கூட்டுறவு கடன் சங்கங்கள்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி..,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று வில் அம்பு எய்தல்நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியையொட்டிமுருகப்பெருமான் தங்கக்குதிரையில் எழுந்தருளி நான்கு திசையில் ஏட்டு திக்குமாக வில், அம்பு எய்தார். நவராத்திரி விழாதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்கள் கொலு அலங்காரமும், ஒருநாள் “வில் அம்பு…

தற்பொழுது 100 கோடியில் போதை பொருள் வழக்கில் தவெகவினர் கைது…

தவெக ஆட்சி, தூய ஆட்சி, மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றெல்லாம் உத்தரவாதம் தந்தார் முதல்வர் விஜய், தற்போது இந்த 5 மாத காலத்திலே 100 கோடி ரூபாய் கிரிஸ்டல் மெத்தப்பட்டமை போதை பொருள் கடத்தல் வழக்கில் தவெக கட்சியின் செயற்குழு உறுப்பினர்…

பல்வேறு சம்பவங்களில் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு வீர வணக்க நாள் அனுசரிப்பு..,

இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும்…

சண்டை கோழிகளை நாய்கள் கூட்டம் கடித்து கொன்ற சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்தவர் முத்து, வீட்டின் அருகிலேயே கூடாரம் அமைத்து நாட்டு சண்டை சேவல்கள் மற்றும் நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார்., அடிக்கடி சேவல் சண்டை போட்டிகளுக்கும் சென்று அந்த போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளையும் பெற்று…

வடவள்ளி மொபைல் கடையில் 4 புதிய செல்போன்கள் மற்றும் ரூ.15,000 ரொக்கம் திருட்டு..,

​கோவை, வடவள்ளி பகுதியில் உள்ள மொபைல் கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல நடித்துப் புதிய செல்போன்களையும், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையும் அள்ளிச் சென்ற மர்ம நபரின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​வடவள்ளி பகுதியில் இயங்கி வரும்…

கோவை ஆர்.எஸ்.புரத்தில் திடீரென சாய்ந்து விழுந்த பெரிய மரம்..,

​கோவை மாநகரின் முக்கியப் பகுதியான ஆர்.எஸ்.புரம் (RS Puram) பகுதியில் நேற்று எதிர்பாராதவிதமாகப் பெரிய மரம் ஒன்று திடீரெனச் சாய்ந்து விழுந்த விபத்தில், அவ்வழியாகச் சென்ற மூன்று பேர் நூலிழையில் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகிக் பெரும் அதிர்ச்சியை…

கனமழையால் குளம்போல் தேங்கிய தண்ணீர்!

கோவையில், மாலை நேரத்தில் பெய்த கனமழையால் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில்…