இயற்கை விவசாய முறைகள் மற்றும் பாரம்பரிய நாட்டு மரங்கள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ‘குமரன் கோல்டன் ஃபார்ம்’ இயற்கை பண்ணையில், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வேளாண் அகப்பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுடன் காரைக்குடி சேது…
நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 1,384 பயனாளிகளுக்கு ரூ.4.38 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழிலாளர் நலன் மற்றும்…
உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் ஏசி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாடிக்கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது., இதில் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணக்குமார் என்பவர் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்., மேலும் இந்த…
பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்…
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, கமலா மாலா திருமண மண்டபத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 1,384 பயனாளிகளுக்கு ரூ.4.38 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்,…
பல்லாவரத்தில் 100 ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை! 50 தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி..,
தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டம் – ஆட்டோ ஓட்டி மகிழ்வித்த துணைப் பொதுச்செயலாளர் மின்னல் குமார் பல்லாவரம் பம்மல் அண்ணா சாலை பகுதியில் பம்மல் பகுதி 6 வது வார்டு தமிழக வெற்றிக் கழகம் ப்ளாரன்ஸ் தாசரி ராஜசேகர் சார்பில்…
கரப்பான் பூச்சியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள்..,
இந்தியாவை சீர்குலைக்க சில வெளிநாட்டு சக்திகள் அபிஜித் திப்கே தலைமையிலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முதலில் நீட் தேர்வு இப்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது.…
ஓட்டுத்திருடன் பிரகாஷ்ராஜ் தமிழகத்தில் நுழைந்தால் தக்கப்பாடம் புகட்டுவோம் பிரகாஷ்ராஜுக்கு எச்சரிக்கை..,
திரைத்துறையில் வில்லனாக நடிக்கும் கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பவர் மூன்று மாநிலங்களில் சட்டவிரோதமாக ஓட்டுரிமை பெற்று ஓட்டுத்திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவரை போன்று ஏராளமானோர் இந்தியா முழுவதும் ஓட்டு திருட்டில் ஈடுபட்டதாகவும், இறந்தவர்களின் ஓட்டு நீக்கப்படாததாலும் போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய தேர்தல்…
அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு; வாகனங்கள் மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுனர் உயிர் இழப்பு..!
கோவை குனியமுத்தூர் சாலையில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் நூர் முகமது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநரும் மருத்துவமனைக்குக்…
தேனியில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்..,
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த உறுதியின்படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி நேரு சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல்…
மறைந்த முன்னாள் எம்எல்ஏ பி.என்.வல்லரசு நினைவு நாள் அனுசரிப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 58 கிராம பாசன கால்வாய் திட்டம் உருவாக காரணமாக இருந்த மறைந்த முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ பி.என்.வல்லரசு நினைவிடத்தில், அவரது 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு., உசிலம்பட்டி…




