மின் மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வினியோகம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா சின்னழகுநாயக்கனூர் ஊராட்சி மணல்காட்டூர், வைரபெருமாள்பிள்ளையூர், கொண்டமநாயக்கனூர் ஆகிய மூன்று ஊர்களில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த ஊர்களுக்கு சின்னழகுநாயக்கனூர் வரட்டாற்றில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட…
கோவையில் 148 கஞ்சா சாக்லேட்டுகள், 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!
கோவை, ரத்தினபுரி அருகே கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த பெங்களூர் முன்னாள் ஐடி (IT) ஊழியர் உட்பட 3 இளைஞர்களை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 148 கஞ்சா…
சூலூரில் தேங்காய் பறிக்க வந்து திருடிய வியாபாரிகள்..,
கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு வந்த பைகளிலும் தென்னங்காய்களை உரித்துத் திருடிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களைக்…
திறமையான மாணவர்களுக்கு பயிற்சி உதவித்தொகை மற்றும் போட்டிகளுக்கான பிரத்யேக வசதிகள் அறிமுகம்!
கோயம்புத்தூர் குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில் 22,065 சதுர அடி பரப்பளவில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ITF) தரநிலைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட மூன்று புதிய டென்னிஸ் மைதானங்களுடன் கூடிய ‘குமரகுரு டென்னிஸ் அகாடமி’ மற்றும் மிட்ஃபீல்ட் விளையாட்டு வசதி திறந்து வைக்கப்பட்டது.…
மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் உசிலம்பட்டி மின்வாரியம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு அரசு பொதுமக்கள் மற்றும் வணிகர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
சி.ஐ.சி.எஸ்.சி பள்ளிகளுக்கான தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டி..,
ஹைதராபாத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற சி.ஐ.சி.எஸ்.சி பள்ளிகளுக்கான தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தாம்பரத்தை தனியார் பள்ளி9 ம் வகுப்பு மாணவன் பிரனில் சுந்தரராஜன் 17 வயது கீழ் 45 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார், ம.பி,…
பிறக்கும் குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவும் வகையில் 3D டிஸ்கோ தூள் டாண்டியா நிகழ்ச்சி..,
கோவையில் குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அர்பன் சார்பில், அதன் கூட்டமைப்பு ரோட்டரி கிளப்புகளுடன் இணைந்து ‘3D டிஸ்கோ தூள் டாண்டியா இரவு’ நிகழ்ச்சி அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.…
மதுரையில் முதலமைச்சருக்காக போடப்பட்ட சாலைகள் சேதாரம் ஆகியுள்ளது ஆர்.பி. உதயகுமார்..,
மதுரை உள்பட தமிழகம் எங்கும் தூய்மைப் பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்திய வருகிறார்கள். வீடுகளில் தேங்கும் குப்பையால் மக்கள் கடும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். கடும் சுகாதார சீர்கேட்டால் மதுரை மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது கேட்க அமைச்சரையும், சட்டமன்ற உறுப்பினர்களையும்…
தேசிய விடுதிகள் நலச்சங்க கூட்டமைப்பு உருவாக்கம்..,
சென்னையில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கங்களை ஒருங்கிணைத்து, தேசிய அளவிலான “தேசிய விடுதிகள் நலச்சங்க கூட்டமைப்பு” உருவாக்க முடிவு செய்யப்பட்டது. காலை 10.45…
கோவையில் தே.மு.தி.க முப்பெரும் விழாவில் ஐயப்பன் ஆவேசப் பேச்சு!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) கோவை மாநகர மாவட்டம் சார்பில், கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, கழகத்தின் 22-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா கோவையில் மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கலந்து…




