• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சமையலுக்கு தடை?

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சமையலுக்கு தடை?

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை காலை மலை மேல் வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், புரட்டாசி…

காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா இல்ல திருமண வரவேற்பு விழா..,

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா பவுன் செல்வி இவர்களின் இல்ல திருமண விழா கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில் சோழவந்தான் முன்னாள் திமுக எம்எல்ஏ…

வெற்றி பயண பேருந்து பழுதடைந்த பேருந்தை ஆண் பயணிகள் தள்ளிச் சென்ற வீடியோ வைரல்..,

அக்டோபர் 2ம் தேதி தமிழக முதல்வர் விஜய் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்., வெற்றி பயண திட்டத்திற்காக தமிழக முழுவதும் புதிய அரசு பேருந்துகள் வழங்கப்பட்டன இந்த நிலையில்., மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து…

கொண்டையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படுவதாக வந்த புகார்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள வண்ணாத்திகரடு பகுதியில் 5 கல்குவாரிகள் முறைகேடாக செயல்படுவதாகவும், இரவு பகலாக பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்தும், கற்கள் வெட்டி எடுப்பதாகவும், அதனை லாரிகளில் கொண்டு செல்ல நீர்வழி…

இலவச வீட்டு மனை பட்டாவிற்கு இடத்தை அளவீடு செய்து தர கோரி முற்றுகை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி, மாமரத்துப்பட்டி, நாட்டாபட்டி, அன்னம்பாரிபட்டி, மாதரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா 2002 முதல் 2025 வரை 200 க்கும் மேற்பட்ட பட்டா அரசு தரப்பில் வழங்கப்பட்டது.,…

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெம்பக்கோட்டை அணையை நீர்வளத்துறை சென்னை தலைமை பொறியாளர் தங்கராஜ், கண்காணிப்பு பொறியாளர் அன்பு செல்வன், செயற் பொறியாளர்கள் மலர்விழி ,சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அணையின் நீரை…

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மழைநீர் தேங்கி நோயாளிகள் அவதி..,

மதுரையில் பெய்த திடீர் மழை காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியதால் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினசரி வந்து செல்லும் மதுரை அரசு ராஜாஜி…

மத நல்லிணக்க கந்தூரி விழா..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடைவீதியில் பெரிய பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபி விழாவையொட்டி மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நடைபெற்றது. முன்னதாக பெரிய பள்ளிவாசலில் ஜமாத் கமிட்டி சார்பில்…

கொட்டும் மழையிலும் திமுக கட்சித் தொண்டர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்..,

திமுக முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான சாத்தூர் ராமச்சந்திரன் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர் கோட்டைக்கு வருகை புரிந்தார். திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய பாண்டியன், பொருளாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் கொட்டும் மழையிலும் திமுக…

நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி..,

நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணி சென்றமக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ராகுல் காந்தி மற்றும்கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான டெல்லி போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தி கைது செய்ததை கண்டித்தும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்…