திருப்பரங்குன்றம் மலை மீது இன்று வேல் எடுக்கும் திருவிழா -போலீசார் குவிப்பு..,
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று மலை மீது குமரனுக்கு வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத…
தவெக அரசின் கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் கவலை அடைந்து வருகிறார்கள் ஆர்.பி.உதயகுமார்..,
தவெக அரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் தற்போது அனைத்து பொருட்களின் விலை விண்ணை மூட்டுகிற வகையில் உயர்ந்துள்ளது .அரிசி மூட்டை க்கு 600 வரை உயர்ந்துள்ளது ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் வரை உயர்வதாக மக்கள் கவலை அடைந்து…
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலக கோரி காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் சிலை முன்பு, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிசார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக கோரி கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு துணை போகும்…
நோய்களை பரப்பும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி தர்ணா போராட்டம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு காலத்தில் , அப்பொழுது எம்எல்ஏவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ,அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை…
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் செயல் அலுவலர் நடவடிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் சாலையை ஆக்கிரமித்தும் கடைகள் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார்…
மின்கம்பங்கள் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுத்தல்..,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் வேடசந்தூரில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செயற்பொறியாளர் பி.முத்துப்பாண்டியன் தலைமையேற்று பேசினார். முகாம்பில் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் பொறியாளர் கமலக்கண்ணன் பங்கேற்று மின் நுகர்வோர்களிடம் இருந்து…
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சமையலுக்கு தடை?
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை காலை மலை மேல் வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், புரட்டாசி…
காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா இல்ல திருமண வரவேற்பு விழா..,
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காடுபட்டி காலனி திமுக கிளைச் செயலாளர் மயில் ராஜா பவுன் செல்வி இவர்களின் இல்ல திருமண விழா கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில் சோழவந்தான் முன்னாள் திமுக எம்எல்ஏ…
வெற்றி பயண பேருந்து பழுதடைந்த பேருந்தை ஆண் பயணிகள் தள்ளிச் சென்ற வீடியோ வைரல்..,
அக்டோபர் 2ம் தேதி தமிழக முதல்வர் விஜய் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச வெற்றி பயண திட்டத்தை தொடங்கி வைத்தார்., வெற்றி பயண திட்டத்திற்காக தமிழக முழுவதும் புதிய அரசு பேருந்துகள் வழங்கப்பட்டன இந்த நிலையில்., மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து…




