இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு வருகிறது-அமைச்சர் சி டி ஆர் பேச்சு..,
இந்திய தொழில் முனைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி CEDOI AWARDS 2026 மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார்,…
அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம்..,
அமைச்சராக பொறுப்பேற்று ஐந்து மாதங்களுக்குப் பின் திருப்பரங்குன்றம் தொகுதி (வளர்ச்சி)அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து முறை போட்டியில் தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில்…
பண்ணை குடி கிராமத்தில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அலங்காநல்லூர் மாட்டுத்தாவணி செல்லும் வழியில் உள்ளது பண்ணை குடி ஊராட்சி இந்த ஊராட்சியில் கடந்த மூன்று மாதங்களாக இரவு நேரங்களில் ஆறு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்படுவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.…
நவராத்திரி கொலு மண்டபத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜை..,
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் கிராமத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 124ம் ஆண்டு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மந்தை திடலில் உள்ள கொலு மண்டபத்தில் அமைந்துள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் திவாராதனைகளும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நவராத்திரி…
இரு வேலையும் ஒரே ஆசிரியரை கண்காணிப்பு ஆசிரியாக நியமனம் செய்யும் அறிவிப்பை திரும்ப பெற கோரிக்கை..,
ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிறும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கி நல்லமுறையில் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி…
ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நம்மை நாமறிந்தால் என்னும் பேச்சரங்கம்..,
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்டிராக் அமைப்பு, ரோட்டரி கிளப் விருதுநகர் கிங்டம், மதுரை நட்பு தமிழ் வட்டம், விருதுநகர் ஜெயஜானகி அறக்கட்டளை ஆகிய அமைப்புகளோடு இணைந்து “நம்மை நாமறிந்தால்” என்ற தலைப்பில் நடத்திய பேச்சரங்க நிகழ்வு…
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா..,
திண்டுக்கல் பேகம்பூர் கரீபுன் நவாஸ் குழுவினரின், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 8-ம் ஆண்டு மீலாது நபி கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது. மீலாது நபி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத வேறுபாடுகளை கடந்து அனைத்து சமூக…
திண்டுக்கல் – பழனி இடையே போலீசாரின் பிரம்மாண்ட பைக் பேரணி..,
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பில் சாலைப் பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில், இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்துத் தொடங்கி…
மகாளய அமாவாசையை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம்..,
ஒன்பது லட்சம் வயிறுகளின் பசியாற்றிய மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் மகாளய அமாவாசையை முன்னிட்டு 3000 பேருக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது கொரோனா காலக்கட்டத்தில் தொடங்கப் பெற்ற மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மூலம் ரோட்டோரத்தில் உள்ள வரியவர்கள் மனம்…
மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் கல்வித் திருவிழா..,
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வைத்து ஸ்ரீராம் நிதி நிறுவனம் சார்பில் ஓட்டுநர் சமூகத்தை சேர்ந்த திறமையான குழந்தைகளின் உயர் கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் கல்விஉதவி தொகை வழங்கும் விழா அதன் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் ஹோலா, துணை நிர்வாக…




