• Fri. Oct 23rd, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

Month: October 2026

  • Home
  • கோவை, குறிச்சி குளக்கரையில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி..!

கோவை, குறிச்சி குளக்கரையில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி..!

​ கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய கோர விபத்தில், தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் முத்துபாலாஜி (வயது 19). இவர் கோவையில்…

கோவையில் தனிஷ்க் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி..,

கோவை தாஜ் விவாந்தா நட்சத்திர ஓட்டலில் தனிஷ்க் நிறுவனத்தின் ‘ரிவா’ திருமண நகைக் கண்காட்சி தொடங்கியது. அக்டோபர் 10 முதல் 12-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், மணப்பெண்களுக்கான பிரத்யேக நகை வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 5,000 சதுர…

சொக்கையா சுவாமிஜீவ சமாதி மடத்தில் அம்மாவாசை சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் புரட்டாசி மாத மகாலய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை யொட்டி மதியம் 1 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை,…

வாடிப்பட்டியில் சேகுவேரா நினைவு தினம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் சார்பாக புரட்சியாளர் சேகுவேரா 59வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சிக்கு கச்சைகட்டி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்…

கோவையில் சுகுணா பிப் பள்ளியில் 3 நாள் புத்தகக் கண்காட்சி..,

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்கவும், அவர்களை வாழ்நாள் முழுவதும் கற்கும் திறன் கொண்டவர்களாக உருவாக்கவும் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் ‘தி பிக் புக் ஃபேர்’ என்ற தலைப்பில் 3 நாள் புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது.…

தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முதல்வர் உறுதி..,

மதுரை வடக்கு மாவட்டம் சோழ வந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக 1895 அக்டோபர் 10 முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுக் திறந்த தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டி ஜெமினி பூங்கா முன்பாக அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழக…

சோழவந்தானில் போதைப்பொருள் விற்பனை 900 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்கள் தொடர்ந்து போதைக்கு அடிமையாகி, கொலை, திருட்டு என பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் முழுவதும் போதையை கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது…

ஆதிதிராவிடர் காலனி பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன இரும்பாடி பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வராத நிலையில் ஊராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில்…

இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு வருகிறது-அமைச்சர் சி டி ஆர் பேச்சு..,

இந்திய தொழில் முனைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி CEDOI AWARDS 2026 மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார்,…

அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம்..,

அமைச்சராக பொறுப்பேற்று ஐந்து மாதங்களுக்குப் பின் திருப்பரங்குன்றம் தொகுதி (வளர்ச்சி)அனைத்து துறை ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து முறை போட்டியில் தமிழக வெற்றி கழகம் 107 தொகுதிகளில்…