மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக பணியாளர்கள் புகார்..,
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள், தங்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று…
சோழவந்தான் அருகே மஞ்சு கம்பெனியில் திடீர் தீ விபத்து! தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்..,
சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் உள்ள விக்டர் என்பவருக்கு சொந்தமான மஞ்சு கம்பெனியில் நேற்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து மஞ்சு முழுவதும் மள மளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததில் அருகில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர். உடனடியாக…
சோழவந்தானில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை..
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை வைகை பாலத்தில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தாங்கள் பாதுகாத்துக் கொள்வது குறித்த ஒத்திகை பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன் துவக்கி வைத்தார். இதில்…
டெங்கு பரவும் அபாயம் – பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன் நேரில் ஆய்வு…
தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டு டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபரி ஐங்கரன் பேட்டி அளித்துள்ளார். தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில்…
நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி….
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மஹாலில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சேலம் கைத்தறி நெசவாளர் சேவை மையம் சார்பில், ‘தி கிராண்ட் இந்தியன் தசரா தீபாவளி கைத்தறி மகோத்சவம்’ சிறப்பு கண்காட்சி இன்று தொடங்கியது. வரும் 22ஆம்…
ஒன்றிய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா..,
2029 மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் விலகினார். எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய அனுமதிக்கும்படி பிரதமர் மோடிக்கு எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார். கட்சியை…
பருவமழை தொடங்குவதற்கு முன் ஏரி, கண்மாய், குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டுகோள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தாசில் தார் சுந்தரவேல் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் மவுண்ட் பேட்டன், வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி,பொறியாளர் மொக்க மாயன், நெடுஞ்சாலைத் துறை…
அலுமினிய பவுடரில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து..!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் வன மூர்த்தி லிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 55 ) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை கங்கர் சேவல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு தொழிற்சாலையில்…
தவெக அரசு பழிவாங்கும் நோக்கில் கைது செய்வதாக முன்னாள் மண்டலத்தலைவரின் கணவர் குற்றச்சாட்டு..,
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான சொத்து வரி வசூல் தொடர்பாக 2022 முதல் 2024 ஜூலை 31 வரையிலான காலக்கட்டத்தில் ஆய்வு நடத்தியபோது அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி…
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சா.அருணன் கோரிக்கை..,
இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பிறகு 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வார காலவேலை அட்டவனையை வெளியிட்டார்.…




