பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் ஆய்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படும் உபகரணங்களை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டு…
விரைவில் மாநகராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை..,
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வது வார்டு ராஜலட்சுமி நகர் பகுதியானது திண்டுக்கல் நத்தம் சாலை மேம்பாலத்திற்கு அருகே இருக்கக்கூடிய பகுதியாகும். இப்பகுதியில் நத்தம் சாலையிலிருந்து வேடப்பட்டி, பாரதிபுரம் ,நாகல் நகர், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாக…
சிவகாசி அருகே கோர விபத்தில் வாலிபர் சாவு 17 பெண்கள் படுகாயம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் தனியார் சோப் கம்பெனி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் கன்னித்தேவன்பட்டி பகுதியிலிருந்து 17 பெண்கள் வேலைக்கு செல்வதற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்..,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சுமீத் நிறுவனம் சார்பில் தற்போது 13,900 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் வெறும் 500 ரூபாய் மட்டுமே தற்போது உயர்த்தி…
சோழவந்தானில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் வேப்பமர ஸ்டாப் முதல் விவேகானந்தர கல்லூரி வரை சாலையில் ஆங்காங்கே 50க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி திரிகிறது மேலும் நடு ரோட்டில் 10 கற்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டும் படுத்துக்கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையில்…
கோலாகலமாக நடைபெற்ற அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இல்லத் திருமணம்..,
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் இல்லத் திருமண விழா கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.விருத்தாசலம், பொன்னேரி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ARS மஹாலில் காலை 11.00 மணியளவில் ‘நீக்காஹ்’ (திருமணம்) நடைபெற்றது. மணமகன் Er. S.…
100 நாள் வேலைத் திட்டத்தில் மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க பெண்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள், தங்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று…
கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் -தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி அருகே பேயத்தேவர் என்பவரின் தோட்டத்தில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சீமானூத்து மலை வனப்பகுதியில் இருந்து இரை மற்றும் தண்ணீர் தேடி வந்த சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க…
சுமார் 30 நிமிடங்களில், தையல் கலை, அழகு கலை, ஆரி வேலைகளை செய்து அசத்தி சாதனை..,
கோவை மாவட்டம் பி. கே. புதூர் பகுதியில், ஸ்ரீ ராமசாமி கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை மற்றும் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட், எஜிகேஷனல் மற்றும் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பாக பல்வேறு…
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கின் முன் காங்கிரஸ் கவுன்சிலர் தர்ணா போராட்டம் –
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்ட அரங்கின் முன்பு, மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், தனது வார்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பியதற்காகத் தன்னைத்…



