மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாபெரும் பட்டினி போராட்டம்..,
தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் (தொமுச பேரவை) சார்பாக, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் மாபெரும் பட்டினி போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் மு. இருளாண்டி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…
மத்திய, மாநில அரசு மூலம் மானியத்தில் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரத் தகடு அமைப்பதற்கு சிறப்பு முகாம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வீடுகளுக்கு சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கு மத்திய மாநில அரசு சார்பில் மானியம் மூலம் பெறுவதற்கு உசிலம்பட்டி பகுதி மக்களுக்கு சிறப்பு முகாம் செயற்பொறியாளர்…
வெளியூர் பேருந்து நிலையம் அருகே நைனாட்டம் அடித்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்: கோவையில் பரபரப்பு!
கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே போதையில் மிதந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து சிறுநீர் கழிக்க முயன்றதுடன், தட்டிக்கேட்ட காவலாளியிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி…
நடைபயிற்சி செய்வோர் அதிர்ச்சி மற்றும் காவல்துறைக்குக் கோரிக்கை!
கோவை, மாநகரின் முக்கியப் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சித் தலமான வாலாங்குளம் பகுதியில், ஆங்காங்கே பெண்கள் அணியும் உள்ளாடைகள் மற்றும் சேலைகள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், முகசுழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோவையின் அழகிய குளக்கரைகளில் ஒன்றாக…
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய பொறுப்பற்ற செயல்..,
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகவும், தனது உயிரைப் பణயம் வைத்தும் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் (Bike Stunt) ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி…
“தேனியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்..,
“தேனியில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பல்வேறு அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, நதிநீர் உரிமைகள் மற்றும்…
பழிக்குப்பழியாக கொலைச் சம்பவம் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்ற காவல்துறையினர்..,
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விராதனூர் மற்றும் சத்யா நகர் பகுதியில் நடைபெற்ற பயங்கரமான மோதலில், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது கார் ஏற்றி விகாரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு மீது பழி போட்டு தவெக தப்பிக்க முயற்சி செய்கிறது -ஆர்.பி. உதயகுமார்..,
தவெக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இல்லை என முடி மறைப்பதுதான் கொடுமையிலும் கொடுமையாக வெந்த புண்ணில் வேலை பாய்ச்சவதாக அமைந்துருக்கிறது. அரிசி, பருப்பு, சர்க்கரை ,எண்ணெய் வெங்காயம் உள்ளிடவை உச்சம்…
வின்னகுடி கிராமத்தில் அம்மச்சி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வின்னகுடியில் அருள்மிகு அம்மச்சி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா முன்னிட்டு சிலை எடுக்கும் நிகழ்வு விமர்சியாக நடைபெற்றது., இந்நிலையில் வின்னகுடி கிராமத்தின் எல்லையில் கிராம பொதுமக்கள் கருப்பசாமி, அய்யனார் சாமி,குதிரை வாகனம், கன்னிமார் சாமி…
போதைப் பழக்க விழிப்புணர்வு கருத்தரங்கம்..,
அரசு கல்வியியல் கல்லூரி புதுக்கோட்டை நாட்டு நலப் பணித் திட்டம் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து ரோட்டரி மாவட்டம் 3000தின் சிறப்புத் திட்டமான போதைப் பழக்க விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அரசு கல்வியியல் கல்லூரியில்…




