நமது அரசியல் டுடே வார இதழ் 25.09.2026
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at25092026 https://arasiyaltoday.com/book/at25092026
நமது அரசியல் டுடே வார இதழ் 25.09.2026
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at25092026 https://arasiyaltoday.com/book/at25092026
இரும்பாடி ஊராட்சியில் வாகனம் இல்லாததால் 3 கி.மீ தூரம் குப்பை வண்டியை தள்ளி செல்லும் ஊராட்சி பணியாளர்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சியில் இரும்பாடி சின்ன இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஊராட்சியில் வசித்து வருகின்றனர். இரும்பாடியில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் சுமார் 3 கிலோ மீட்டர் செல்ல…
மதம் கடந்த நேசம்! மதுரை குடமுழுக்கு நெகிழச் செய்த இஸ்லாமியர்கள்..,
மதுரை மீனாட்சியம்மன் குடமுழுக்கு பெருவிழாவை காண வந்தபக்தர்களுக்கு தண்ணீர், மோர், குளிர்பானம் வழங்கி உபசரித்த இஸ்லாமியர்கள். மதம் கடந்த இந்த நேசத்தை பக்தர்கள் பெரிதும் வரவேற்றனர். மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு…
கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மீனவர்களின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி..,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாவீரன், கீழமூவர்கரை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசலை சேர்ந்த பால்ராஜ், கடலூர் மாவட்டம் சொத்திகுப்பத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த மாதம் 10ஆம்…
பொது அறிவு வினா விடைகள்
1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? விடை: மலேசியா 2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் விடை: அகிலன் 3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? விடை: ஞானபீட விருது 4. தேசிய ரசாயண…
திருக்குறள்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி பொருள்(மு.வ): மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சென்னை மாணவர் ஒருவர் ராப்பலிங் சாகசத்தில் உலக சாதனை..,
உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மாணவர் ஒருவர் ராப்பலிங் சாகசத்தில் உலக சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலைப்பட்டு பகுதியில் உள்ள 155 அடி உயர பாறை மலையில் இந்த…
த.வெ.க., எம்.எல்.ஏ., தனது காரிலே ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உதவிய சம்பவம்..,
கொடைரோடு அருகே, திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களை, நிலக்கோட்டை த.வெ.க., எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் துரிதமாக செயல்பட்டு தனது காரிலே ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சிகிச்சையளிக்க உதவிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்,…



