ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்று அறிக்கை…
இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்து திரும்ப பெருவதாக அறிவித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம் மாணவர்கள நலன் கருதி…
வாகன சோதனையில் 20 கிலோ புகையிலை மூடைகள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டியில் வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சிவகாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இருவர் மூடைகளுடன் வந்து போது வண்டியை மறித்து சோதனை…
பள்ளி மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணியை நடத்தினர்.
திருமங்கலம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் அடைப்பால் சாலையில் துர்நாற்றத்துடன் கழிவு நீர் தேக்கம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அங்கு குடியிருப்புகளின் இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு…
ஏழாயிரம் பண்ணையில் வராகி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில்…
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு பொது மேலாளர் உத்தரவு..,
புதுக்கோட்டை மண்டலத்தை சார்ந்த நகர பேருந்து தடம் எண் 08, பேருந்து எண் TN 55 / N 1191 – என்ற பேருந்து கீரனூரில் காலை சுமார் 08.30 am மணி அளவில் நடை எடுத்து புதுக்கோட்டை நோக்கி செல்லும்…
ரங்கம்மா சத்திரத்தில் அதிக பேருந்துகள் இயக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்தில் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். (பூம்பூம்மாடு, நரிக்குறவர்கள் வசித்து பகுதி ) 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த மூன்று தலைமுறையாக இவர்களுக்கு கல்வி அறிவு இல்லை ஏன நிலையில், முதன்முறையாக…
திருப்பரங்குன்றம் கோவிலில் செல்போன் வைப்பதில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை..,
தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக தமிழகத்தில் முக்கிய கோவில்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கைபேசியை எடுத்துச் செல்லக்கூடாது அறிவித்திருந்தது இதன் காரணமாக இன்று முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்களது கைபேசியை பாதுகாப்பதாக…
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் – முதல்வர் விஜய்..,
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழை மக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான பதிவுச் சான்றிதழை இணைய வழியில் பதிவிறக்கம் செய்யலாம். ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே…
உயிர் சேதம் ஏற்படும் முன் அகற்றக் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வடக்கு தெருவில் குடியிருப்பு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புளிய மரமானது வடக்கு…



