• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • மதுரையில் கிடைத்த நகரத்தார் சொத்து… நெகிழ்ச்சியடைந்த நிர்வாகிகள்!

மதுரையில் கிடைத்த நகரத்தார் சொத்து… நெகிழ்ச்சியடைந்த நிர்வாகிகள்!

மதுரையில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நகரத்தார் சொத்தால் நிர்வாகிகள் நெகிழ்ச்சியடைந்தனர். புணரமைத்து மீண்டும் சமுதாயக்கூடம் போல் அமைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றவுள்ளோம் என தெரிவித்தனர்.மதுரை தெப்பக்குளம் காவல்நிலையம் 41 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நாட்டுக்கோட்டை நகராத்தார் சங்கத்தின் மண்டபம் மீண்டும் நகரத்தார்…

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.

அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனம் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற…

தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.

நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை தமிழர்கள்…

முதல்வர் விஜய்யின் சாயம் வெளுத்து வருகிறது.., ஆர்.பி. உதயகுமார் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு…

கடந்த 100 நாள் த.வெ.க அரசின் சாதனையாக அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்தோ, அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ, தவெக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல்…

பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேர் கைது…

திண்டுக்கல் அருகே பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து வீசி எறிந்த வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல், மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரை சேர்ந்த சைனி(40). இவர் தூங்கிக்கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ராபின்(29) என்பவர் எட்டி…

மணியம்மை உடல்தான விவகாரம்..,

மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை – மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம்! மணியம்மை உடல்தான விவகாரத்தில் எந்தவித அலட்சியமும் இல்லை என மதுரை மருத்துவக் கல்லூரி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 15.08.2026 அன்று இயற்கை எய்திய இரா. மணியம்மை…

இலக்கியம்

நற்றிணை: 011 பெய்யாது வைகிய கோதை போலமெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்வாரார் என்னும் புலவி உட்கொளல்ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; புணரி பொருத பூ மணல் அடைகரை,ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,வலவன் வள்பு ஆய்ந்து…

பொது அறிவு வினா விடைகள்

1. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?விடை: வைரம் 2. ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?விடை: 94,60,73,00,00,000 கி.மீ 3. சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?விடை: நைட்ரஸ் ஆக்சைடு 4. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?விடை: 206 5. எந்த…

திருக்குறள்

கடவுள் வாழ்த்து பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் பொருள்‌ (மு.வ): இறைவனுடைய திருவடிகளைப்‌ பொருந்தி நினைக்கின்றவர்‌ பிறவியாகிய பெரிய கடலைக்‌ கடக்க முடியும்‌: மற்றவர்‌ கடக்க முடியாது.

சித்தன்னவாசல் அருகே கிடந்த இளைஞரின் சடலம்..,

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே நேற்று25.8.2026 மாலையில் அழுகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் கிடந்த அந்தச் சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்திருக்கிறது. உடனடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு…