மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டம்..,
மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயரை மாற்றி புதிய பெயருடன் திட்டத்தை அமல்படுத்தியதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி…
மைதானத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி..,
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வரும் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடார் மகாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் வரும் 14ஆம் தேதி 15ஆம் தேதி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள்…
அரசு பேருந்து வராததை கண்டித்து 2மணி நேரமாக சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டகுதிரை குத்தி குசுவன் குண்டு, இராமன் குளம், கிளா நேரி, இலந்தை குளம்,தின்னா நேரி, கோணபட்டி, ஆகிய ஏழு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் காலை மாலை ஆகிய இரு வேலைகளில் முறையாக அரசு…
அமைச்சரின் வீடியோ விவகாரம் மிரட்டல் விடுப்பதாக சரண் ஜெயராமன் புகார்..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் அமைச்சர் சரத்குமார் தொடர்பான வீடியோ விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் சரத்குமாரின் பள்ளி நண்பரான சரண் ஜெயராமன், தனது உயிருக்கும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சரண்…
பேருந்தில் பயணித்த பெண் திடீரென மயங்கி விழுந்த நிலையில் மனித நேயத்துடன் செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மனிதநேயத்துடன் செயல்பட்டு, பேருந்தையே நேரடியாக அரசு மருத்துவமனைக்கு இயக்கிய சம்பவம் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேற்கு தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர்…
சாலையின் நடுவே ராட்சத மரங்கள் விழுந்ததால் மின் கம்பங்கள் சேதம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் 1000 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையின் இரு புறமும் பழமையான மரங்கள் அதிகமாக உள்ளன., இந்த மரங்களில் சுமார் 200 ஆண்டு பழமையான வாகை மற்றும்…
இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்..,
சென்னை – கோவையை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்: GEM மருத்துவமனையின் ‘ஆபரேஷன் இன்ஃபினிட்டி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இரைப்பை–குடலியல், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் க்ஷ்அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான GEM மருத்துவமனை, சென்னை…
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,
கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாக, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 14வயது, 16வயது மற்றும் 19வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கியது. 30 ம் தேதி முதல் ஜூலை 5ம்…
போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது..,
சென்னையில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல், போக்குவரத்து போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துச் சென்ற இளைஞர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம்…
வி.ஜி.எம். மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்..,
அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 S மற்றும் வி.ஜி.எம் அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம். கோவை வி.ஜி.எம் அறக்கட்டளை மற்றும் அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250 S ஆகியவை இணைந்து…





