• Mon. Nov 16th, 2026

Month: July 2026

  • Home
  • அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் சமயநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர்…

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்கத்தின் கையெழுத்து மற்றும் கை அச்சு பதிவு நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவினையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னெடுக்கும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்கத்தின் கையெழுத்து மற்றும் கை அச்சு பதிவு…

வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ கஞ்சா துப்பாக்கி பறிமுதல் ஒருவர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே கிழக்குத் தோட்டத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல்…

ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆகிய துறைகளின் மூலம்…

கோவையில் என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டி.,

கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்றனர். கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும், தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு மேம்பாட்டுப் பள்ளியில், “தியாகி என்.ஜி. இராமசாமி…

ஆடி மாத வெள்ளிக்கிழமைஅம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்சனைகளுடன்…

7 மணிநேரம் நீரில் மிதந்தபடி யோக செய்து உலக சாதனை – 60 வயதில் ரமா லட்சுமி ராஜா அசத்தல்!!!

அக்குவா யோகா எனும் நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்யும் முயற்சியில் 7 மணிநேரம் யோகா செய்து 60 வயதில் ரமா லட்ஷ்மி ராஜா உலக சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் கடந்த 25 ஆண்டுகள் மேல்…

தமிழ்ப் படத்தில் நடிப்பது என் கனவு -ஆந்திர நடிகர் ராஜேஷ்!

தமிழ்த் திரையுலகில் நடிப்பதைத் தனது கனவாகக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் ராஜேஷ். இவர் பிறந்தது ஆந்திரா என்றாலும் தமிழை முறையாகக் கற்றுக் கொண்டு சினிமாவுக்கான நடனம், சண்டைப் பயிற்சிகள்,நடிப்புப் பயிற்சி வகுப்புகள் என திரைப்படத்தில் நடிப்பதற்குத் தகுதியான எல்லாமும் முறையாகக்…

கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..,

கோவையில் பேரூர் தமிழ்க் கல்லூரி மற்றும் பல்சமயம் நல்லுறவு இயக்கம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நிகழ்த்தப்பட்டது. பல்சமயம் நல்லுறவு இயக்கம் சார்பில் போதை பொருளுக்கான விழிப்புணர்வு…

காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்..,

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கல்வி திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின்…