வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆண்டாள் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இப்பகுதியில் கல்குவாரி உரிமம் புதுப்பித்தல், பட்டாசு கடைகளில் உரிமத்தை புதுப்பித்தல்,பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு வருவாய்த் துறைப் பணிகளுக்கு முறைகேடாக பணம்…
சாத்தூர் அருகே பால் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் பால்பண்ணையிலிருந்து தூத்துக்குடி ஆவின் பால் பாக்கெட் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. சின்ன ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்பக்க டயர் வெடித்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.…
கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சி..!
கோவை, கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டுயானைகள் அதிகளவு உள்ள நிலையில் சிறுத்தை…
கோவை துடியலூர் அருகே 2 வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து..,
கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அங்கு குடியிருக்கும் நாகராஜ்…
இராஜபாளையம்பெரிய மாரியம்மன் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுமங்கலிதிருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை…
கிளீன் கவர்மெண்ட் என்பது தான் முதல்வரின் நோக்கம் அதை நோக்கி தான் பயணிக்கிறோம் – சிடிஆர் நிர்மல் குமார்..,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோளங்குரணி கிராமத்தில் போத்தி ராஜன் வள்ளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 21 ஆண்டுகளாக அந்த கிராமத்து மக்கள் கோவிலுக்கு செல்ல திருவிழாவை நடத்த பாதை இல்லாமல் தவித்து வந்த நிலையில்…
நமது அரசியல் டுடே வார இதழ் (24.07.2026) -2
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at24072026
நாகம்மாள் திருக்கோயில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16 வது வார்டு பகுதியில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் திருக்கோவில் அமைந்துள்ளது., இந்நிலையில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாகம்மாள் அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், குங்குமம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை…
கடுமையான வெயிலுக்கு முற்றுப்புள்ளி தாம்பரத்தில் திடீர் கனமழை..,
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வந்தது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து மக்கள் அவதியடைந்தனர். இந்த…
மலைச்சாலையை கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு..,
தமிழக கேரளா எல்லையை இணைக்கும் கம்பமெட்டு மலை சாலை நாற்பது நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது தமிழக கேரளா எல்லையை தேனி மாவட்டத்தில் குமுளி கம்பம் மெட்டு போடி மெட்டு ஆகிய மலைச்சாலையில் இணைக்கின்றன. இந்தப் பாதைகளில் நாள்தோறும் ஏலக்காய் தோட்டங்களுக்கு…