• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்..,

சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மை தவறாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிகிறது… சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மகுமார்( வயது 39 ). இவர் சிவகாசியிலுள்ள வங்கியில் பணம்…

கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் விழா..,

கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் விழா நடந்தது, இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ,விபத்து காப்பீடு இலவசமாக சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.…

28 ஆண்டுகளாக இலவசமாக ஏழை மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்..,

புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார். புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.…

மதுரைக்கு கடத்திவரப்பட்ட 331.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்..,

மதுரை மாநகர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் அவனியாபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவனியாபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவின் கொண்ட ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில்…

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து..,

300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் நான்கு தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் இதயவியல் பிரிவு,…

மதுபான கடைகள் மூடப்பட்டதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுபான கடை செயல்பட்டு வந்தது இதை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல புதிய பேருந்து நிலையம் அருகே…

சார் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது., இதில் உசிலம்பட்டி வட்டாட்சியர் கார்த்திகேயன், பேரையூர் வட்டாட்சியர் செல்லப்பாண்டி மற்றும் பல்வோறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்., இதில் உசிலம்பட்டி பகுதி…

உசிலம்பட்டி அருகே தந்தை இறப்பில் சந்தேகம்-உறவினர்கள் சாலை மறியல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.கன்னியம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கமாயன் (46). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை தோட்டத்திற்கு சென்றவர் நேற்று இரவு நீண்ட நேரமாகியும்…

சிவன் சிலை உட்பட 5 சிலைகள் மாயம் பெண்கள் போராட்டம்..,

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட கீழ்கட்டளை செல்லியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள திரெளபதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பெரியபாளையத்து ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த சுமார் 4 ஆண்டுகளாக சிவன் சிலை…

உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்-காடேஸ்வரா சுப்பிரமணியம்..,

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் சனாதனத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசி…