நாமக்கல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட இருவர் கைது..,
மதுரை விமான நிலைய குடியேற்றதுறை அதிகாரிகளால் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற சிலர் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து…
கோவையில் டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன் துவக்க விழா..,
கோவையில் டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், “டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன்” நிறுவனத்தின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, கோயம்புத்தூரில் நிறுவனத்தின் புதிய அலுவலக துவக்கத்தையும், தொழில்…
கோவை அரசு மருத்துவமனை கிட்னி வார்டில் ‘அவலம்’..,
கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Kidney Ward) வார்டில் உள்ள கழிப்பறைகள் முறையான சுகாதாரமின்றியும், தண்ணீரின்றியும் குப்பைக்காடாகக் காட்சி அளிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை அரசு மருத்துவமனையின் கிட்னி வார்டில் நாள்தோறும்…
இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக துவக்க விழா..,
கோவை இரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், இரத்தினம் குளோபல் பல்கலைகழகமாக (“Rathinam Global University) (RGU)” என்ற பெயரில் புதிய பல்கலைக்கழக அடையாளத்துடன் செயல்படவுள்ளது…இந்நிலையில் இதற்கான துவக்க விழா இரத்தினம் கிராண்ட் ஹால் வளாகத்தில் நடைபெற்றது.. விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்…
“IPO மற்றும் வரி உச்சி மாநாடு 2026”..,
கோவையில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் (TAASI) மற்றும் பாம்பே பட்டயக்கணக்காளர் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் “IPO மற்றும் வரி உச்சி மாநாடு 2026” இன்று தொடங்கியது. மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த…
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வருகை தந்த சி டி ஆர் நிர்மல்குமார்..,
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் தற்போதைய தவெக அமைச்சருமான சி டி ஆர் நிர்மல்குமார் அமைச்சராக பதவியேற்ற பின்னர் நேற்று முதல்முறையாக மதுரை வந்த அவர் விமான நிலையத்தில்…
6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு-வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத் துறையினர்..,
திண்டுக்கல் அருகே படமெடுத்த ஆடிய நல்ல பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர். செம்பட்டியில் நள்ளிரவில் வந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து தீயணைப்புத் துறையினர் வனத்தில் விட்டனர். திண்டுக்கல், செம்பட்டி, பாண்டியன் நகரை சேர்ந்த சார்லிஜோசப்(60) இவர்…
தொண்டர்கள் மத்தியில் அமைச்சர் சி டி ஆர் பேச்சு..,
யாரும் நினைத்து பார்க்காத ஒரு சூழ்ச்சி ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து முயற்சி செய்தார்கள் அதையும் தளபதி முறையடித்தார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ள அக்கட்சியின்…
சட்டமன்ற உறுப்பினருக்கு வாடிப்பட்டியில் வரவேற்பு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி க்கழக வேட்பாளராக எம். வீ கருப்பை யா போட்டியிட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனை விட 63,907 வாக்குகள் பெற்று 2678வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2011 ஆண்டு சட்டமன்ற…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பொருட்களை மாதந்தோறும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன் படி கோவிலில் உள்ள 11…




