• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக்க தாகூர் பேட்டி..,

நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக்க தாகூர் பேட்டி..,

சீட்டு கிடைக்காத அண்ணாமலை ஒரு பேப்பரை காட்டி பேசுவாப்ல அந்த பேப்பர் வெறும் பேப்பரா கூட இருக்கலாம் அல்வாவுக்குப் பெயர் போனவர் அண்ணாமலை-மதுரைக்கு மெட்ரோ வருவதற்கு பாஜக அரசு தடை போடுது அதை எதிர்த்து போராடுவோம். மதுரை வடக்கு கேட்டதால் உசிலம்பட்டி…

இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில் சிவகாசியில் பணி புரியும்…

ஸ்ரீ கடா பிள்ளை அய்யனார் கோவில் சித்திரை பால் பெருக்கும் முளைப்பாரி திருவிழா..,

புதுக்கோட்டை கடாப்பிள்ளை அய்யனார் கோவில் சித்திரை திருவிழா .சித்திரை 14-ஆம் நாள் நடைபெற்ற இந்தப் பால் பெருக்கும் திருவிழா, பக்தர்களின் நேர்த்திக்கடனாலும் வழிபாட்டு முறைகளாலும் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பது தெரிகிறது. இந்த ஊர்வலம் குறித்த சில முக்கிய சிறப்பம்சங்கள்:வழித்தடம்: கீழராஜ வீதி,…

பொன்னேர் என்னும் நாலு ஏர் பூட்டி உழுத நிகழ்ச்சி..,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் கற்பக விநாயகர் சத்தியகிரீஸ்வரர் துர்க்கை அம்மன் சுப்ரமணியசாமி தெய்வானை அம்மன் பவளக்கனி பெருமாள் ஆகியோர் தங்க கவசத்தில் அருள் பாலித்தனர். மேலும் விவசாயம் செழிக்கவும் மழை பெய்திடவும் திருப்பரங்குன்றம் கிராமத்து…

திமுக-வின் அராஜகத்திற்கு முடிவு கட்டப்படும்!” – ஒட்டன்சத்திரத்தில் ஜி.கே. வாசன் பேட்டி..,

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திமுக-வின் சிண்டிகேட் அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தின் முதல் அணி என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்தார். ஒட்டன்சத்திரத்தில் தமாகா தலைவர் ஜி.கே., வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :தமிழகத்தில் பெண்களுக்குப்…

அனைத்து பேரூராட்சியிலும் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்படும் -ஐ.பெரியசாமி..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான ஐ.பெரியசாமி அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். விட்டல்நாயக்கன்பட்டிக்கு…

ஜனநாயகன் படத்தின் இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு…,

தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும், மே 4 ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்ற சூழலில் அதிமுக திமுக, தவெக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில், கடந்த…

ஆஞ்சநேயருக்கு பலவித பழங்களைக் கொண்டு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம்..,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுபட்டிப் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீ அஞ்சலிவரத ஆஞ்சநேயர் திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு 10 ஆயித்து எட்டு பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இவ்வருடம்…

அம்பேத்கார் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை..,

சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று செவ்வாய்கிழமை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர்ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள்…

வேடசந்தூர் அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,

வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் 7 சிறுமிகளை கன்னிமார் தெய்வங்களாக பாவித்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் நல்லூர் ஊராட்சி சுக்காம்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன்…