• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • ஆங்கிலத்துறை மாணவி இதழான “காளீஸ்வரி டைம்ஸி”-இன் வெளியீட்டு விழா..,

ஆங்கிலத்துறை மாணவி இதழான “காளீஸ்வரி டைம்ஸி”-இன் வெளியீட்டு விழா..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை மாணவர்களால் முன்னெடுக்கப்படும் முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி இதழான “காளீஸ்வரி டைம்ஸி”-இன் வெளியீட்டு விழா நடைபெற்றது.. படைப்பாற்றலை வளர்ப்பது, எழுத்தாற்றலை மேம்படுத்துவது மற்றும் இதழியலின் வாயிலாக மாணவர்கள் உலகப் பிரச்சினைகளில்…

ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி இணைச் செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார்.5.37,88,888/-மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன்…

உங்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்வேன் சக்கரபாணி பேச்சு..,

ஒட்டன்சத்திரம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:ஒட்டன்சத்திரம் தொகுதியில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக 30 ஆண்டுகள் இருந்து விட்டேன். இனி வரும் நாட்களிலும் உங்களுடனே தங்கி நான் சேவை செய்வேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். முதல்வரின் கரத்தை…

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரிசில்லா பாண்டியன்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்க வகிக்கக்கூடிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் பெரிய மாரியம்மன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக காந்தி கலை மன்றம் காந்தி சிலை ரவுண்டானா…

திமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய பணம்..,

திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு அளிக்க வைத்திருந்த பணம் சிக்கியது. திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம், பரிசு கூப்பன்கள், டோக்கன்கள் பறிமுதல்செய்யப்பட்டது. திண்டுக்கல்லில் மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் பணியினர் நள்ளிரவில் நகர் பகுதியில்…

தி.மு.க ஆட்சியில் சிவகாசிக்கு அதிக நிதியை மு.க.ஸ்டாலின் ஒதுக்கி தந்துள்ளார்-தங்கம் தென்னரசு..,

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அரசன் அசோகனை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் கூட்டாக பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு சிவகாசி சட்டமன்ற தொகு தியில் கடந்த 5…

கே ஆர் ஜெயராமை ஆதரித்து பாஜக அண்ணாமலை பரப்புரை..,

கோவை சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராமை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கே ஆர் ஜெயராம், அண்ணாமலையை வருங்கால மத்திய அமைச்சர் என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில்…

பயண உபகரணங்கள் ஷோரூம் ‘கோங்கு டூரிஸ்டர்’ துவக்கம்..,

தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் JGG நிறுவனங்களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில் பிராண்டான ‘கோங்கு டூரிஸ்டர்’, கோவையில் தனது பிரத்யேக ஷோரூமை துவக்கியுள்ளது. புதிய ஷோரூமை…

அண்ணாமலை மசக்காளிபாளையம் பகுதியில் பரப்புரை..,

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மசக்காளிபாளையம் பகுதியில் தற்போது பரப்புரை மேற்கொள்ள உள்ளார். Live Link

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம்…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சார கூட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதுரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட்…