• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • சரமாரியாக ஓட்டிய தனியார் பேருந்து..,

சரமாரியாக ஓட்டிய தனியார் பேருந்து..,

கோவை, அன்னூர் இடையே இரு வழிப் பாதையாக இருக்கும் நிலையில் , காலை மற்றும் மாலை வேளைகளில் வேலை கல்லூரி என பல்வேறு தேவைகளுக்காக கோவையில் இருந்து அன்னூர் வழியாக கோவை நோக்கியும் ஆயிரக் கணக்கான வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர்.…

மலர் தூவி வாழ்த்திய சக ஊழியர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையில் பணி ஓய்வு பெற்ற உதவி மேலாளருக்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக மலர் தூவி வாழ்த்திய சக ஊழியர்கள்…. விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையின் உதவி…

தேரை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் வைகாசி ப்ரமோற்சவ விழா கடந்த மே 27ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கியா நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரில் விஷ்வநாத சுவாமியும் விசாலட்சியும் எழுந்தருள ஏராளாமான…

பெயரை மீண்டும் எழுதிச்சென்ற அதிமுகவினர்..,

நத்தத்தில் புதிதாக துவக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரியின் தற்காலிக கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் பெயரை அளித்த கல்லூரி நிர்வாகம். மீண்டும் எழுதிச்சென்ற அதிமுகவினர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 26.5.2025 அன்று நத்தம் உள்ளிட்ட 11 இடங்களில் அரசு கலைக் கல்லூரியினை…

திமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் மதிய உணவு..,

நாகையில் நடைபெற்ற .மறைந்த முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக வர்த்தக அணி மற்றும் 27வது வார்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள நாம்கோ ஒருங்கிணைந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில்சுமார் 150 நபர்களுக்கு மதிய…

கம்பம் காவல் அதிகாரி தற்கொலை..,

தேனி மாவட்டம் கம்பம் கோம்பைரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக சரவணன் கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி…

படகு கட்டணஉயர்வுக்கு தளவாய் சுந்தரம் கண்டனம்..,

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து கட்டணத்தை ₹75 இலிருந்து ₹100 ஆகவும், மாணவர்களுக்கு ₹30 லிருந்து ₹40 ஆகவும் உயர்த்திய பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் நடவடிக்கையை முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா..,

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெம்பக்கோட்டை திமுக மேற்கு ஒன்றியம்,கிழக்கு ஒன்றியம் ,சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சிறப்பு…

மகளிர் சுய உதவி குழு விழிப்புணர்வு பயிலரங்கம்..,

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை,மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் அறியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை இணைந்து (waste wealth) கழிவுகளில் இருந்து வளமான பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்வது குறித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு…

சாலை பணிகளை தொடங்கி வைத்த செந்தில் பாலாஜி..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 35.90 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல் கழிவுநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் கரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பெருமான செந்தில் பாலாஜி…