அண்ணாமலைக்கு தேசிய இளைஞர் அணி தலைவர் பதவி… பாஜக பரிசீலனை..,
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய கே.அண்ணாமலை இளைஞர் அணி தேசிய தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலையின் செல்வாக்கை கருத்தில் கொண்டு, மத்திய தலைமை இந்த வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் இளம்…
போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ந்த தன்மை தலைகவசம்
கன்னியாகுமரியில் போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் அணிய குளிர்ந்த தன்மை தலைகவசம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் IPS உத்தரவுபடி, கோடை காலத்தை முன்னிட்டு, வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்குகன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம்…
கார் தீ பிடித்து எரிந்தது.., உயிர் தப்பிய வங்கி ஊழியர்கள்…
திட்டக்குடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் சென்ற கார் தீ பிடித்து எரிந்து அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 4பேரும் உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜா வயது 36 இவர் கள்ளக்குறிச்சியில் சிட்டி யூனியன்…
போட்டாவுக்கு போஸ் கொடுத்து அமர்ந்த சிறுத்தை
எடுத்துக்க என்ன எவ்வளவு நேரம் வேணாலும் வீடியோ எடுத்துக்க நான் பயந்து ஓட மாட்டேன் என சிறுத்தை வீடியோ எடுத்தவருக்கு போஸ் கொடுத்து அமர்ந்து முறைத்து பார்த்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மேல்கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த…
சாயம் வெளுத்துப் போன பாஜக கூட்டணி..,
பாஜகவின் தாரக மந்திரம் கழகங்கள் இல்லாத தமிழகம். நம்மா ஊர் பொன்னார் முதல் பிரதமர் மோடி வரை பலமுறை தமிழக மேடைகளில் உச்சரித்த மந்திர சொல். ஆனால் பாஜகவிற்கு கழகங்களை விட்டால் தமிழகத்தில் ஊன்று கோல் கூட கிடைக்கவில்லை என்பதே கடந்த…
பழங்குடி இன மக்கள் பாரம்பரிய திருவிழா..,
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதியில் அதிக அளவு குறும்பர். இருளர் காட்டுநாயக்கர் .பணியர். தோடர் .தொதவர்வர் என பல்வேறு இன மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாயத்தின் மக்களினுடைய ஆண்டுதோறும் திருவிழா மிக விமர்சையாக நடத்துவது…
பள்ளியில் 100 நாள் சவால் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறன்..,
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு கள்ளர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாள் சவால் ஆய்வு நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 100% தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறமை கணிதம்…
நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர் முத்து பாரதி..,
தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதியின் ஆணைக்கிணங்க கழக பொதுச் செயலாளர் N.ஆனந்த ஆலோசனையின்படி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வழங்கப்பட்டது. சிவகங்கை தெற்கு மாவட்டச் செயலாளர் S.முத்துபாரதி தலைமையில் சிவகங்கை அரண்மணை வாசல் முன்பு…
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்..,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய்யாக வழக்கு பதிந்து, பாஜக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டி காங்கிரஸார் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்..,
கோவை, 2025, ஏப்ரல் 16 : கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனையில் புதியதாக கான்டோரா லாசிக் (Contoura Lasik) கருவியின் துவக்க விழா இன்று ஏப்ரல் 16. 2025 காலை 10.30 மணிக்கு நடந்தது. இந்த லாசிக்…




