• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • பாதுகாப்பான ரயில் பயணமானது பாதுகாப்பற்றதாக உள்ளது

பாதுகாப்பான ரயில் பயணமானது பாதுகாப்பற்றதாக உள்ளது

ரயிலே வடக்கில் உடைக்கிறார்கள். தெற்கே பாதையை மறைக்கிறார்கள்பாதுகாப்பான பயணம் என அழைக்கப்படும் ரயில் பயணமானது நாளுக்கு நாள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அடாவடித்தனமாக முன்பதிவு செய்யாமல் ஏறி, முன்பதிவு செய்த பயணிகளை மிரட்டி இருக்கையில் அமர…

நீச்சல் உடையில் சாக்சி அகர்வால்

Byமுத்துராணி

கோவை ராயல் கேர் மருத்துவமனை

கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்தினர் இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்…

தமிழக பத்திரிகையாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்

தமிழக பத்திரிகையாளர் சங்க மதுரை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. தமிழக பத்திரிகையாளர் சங்க இரண்டாம் ஆண்டு மாநில மாநாடு மற்றும் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வெற்றிவேல் மண்டபத்தில் நடைபெற்றது.…

திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோளங்குருணியில் கும்பாபிஷேகம்

ஆண்கள் மட்டுமே மேலாடையின்றி சன்னதிக்குள் சென்று வழிபடும் திருக்கோவில் பெண்களுக்கு திருக்கோவில் சன்னதியில் அனுமதி இல்லை –சுமார் பதினைந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது -கிபி 14ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து போத்தி ராஜா வள்ளியம்மன் பெட்டியில்…

அண்ணாமலையை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பேசுவதா ? வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ காட்டம் !!!*

தேசிய கட்சியின், மாநிலத் தலைவர் அண்ணாமலையை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பேசுவதா ?எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காட்டமாக பேசி இருக்கிறார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற (தளம்) சுய உதவிக் குழுவினருக்கான நிதி மேலாண்மை பயிற்சி…

முன்னால் முதலமைச்சர் எடப்பாடியார்ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் எடப்பாடியார்ஆலோசனையின் பேரில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட…சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில்ஒன்றிய,நகர,பேரூர் கழகங்களில் உள்ள பாக செயலாளர்கள் மற்றும் பாக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கழக…

காங்கிரஸ், கம்யூனிஸ்டு ரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள்

நாம் தமிழர் தான் உண்மையான கம்யூனிஸ்ட் தமிழ்நாடு முழுவதும் பாலியல் சம்பங்களில் கனிமொழி வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் ஆவேசம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…

அதிமுக பொதுக்கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான *எடப்பாடியார் ஆலோசனையின் பேரில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுவிருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பாக பாலவநத்தம் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…

சிக்கவளம் கிராமத்தில் கோயில் குடமுழுக்கு விழா

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம் சிக்கவளம் கிராமத்தில் அருள் பாதித்து வரும் ஸ்ரீ பூர்ணா தேவி ஸ்ரீ புஷ்கலா தேவி சமேதஸ்ரீ சேப் பெருமாள் அய்யனார் ஸ்ரீ வெள்ள யாரண சுவாமி திருக்கோயில் திரு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது…