

உலக மகளிர் தின கொண்டாட்டம் அரசியல் டுடே டாட் காம் க்கு வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் மற்றும் சாதனைப் பெண்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது
மகளிர் போற்றும் வகையில் நமது அரசியல் டுடே டாட் காம் க்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கலைமாமணி எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் பூச்சிகள் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் திருமதி தேன்மொழி மற்றும் திருச்சியை சேர்ந்த ரோட்டரி சங்க கவர்னர் வள்ளியம்மை ஆகியோர் நமது அரசியல் டுடே டாட் காம் மூலமாக மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர் பெண்மையை போற்றுவோம்.


