• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை

நாளை தொடங்குகின்ற நிதிநிலை அறிக்கையில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம்பெற செய்ய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்…

சாலை விபத்தில் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் சிவகங்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் தினமணி நாளிதழ் செய்தியாளர் தர்மராஜன் சென்றுகொண்டிருந்த போது, சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி…

மும்மொழி கொள்கையை எதிர்த்து திமுக- காங்கிரஸ் வெளிநடப்பு செய்வது நாடகம்- அ.தி.மு.க அன்பழகன்

புதுச்சேரியில் தேசியக் கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில் தற்போது மும்மொழி கொள்கையை எதிர்த்து சட்டசபையில் இருந்து திமுக- காங்கிரஸ் வெளிநடப்பு செய்வது நாடகம் என்று அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் விமர்சித்துள்ளார் இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில்…

காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் உழவர் சந்தை அருகே நடைபெற்றது. விழாவிற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற கட்சி தலைவருமான வைத்தியநாதன் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னாள்…

வீட்டுக்குள் புகுந்து பதுக்கிய காட்டு மிளாவை பிடித்த தீ அணைப்பு மற்றும் வனத்துறை பணியாளர்கள்‌

தமிழகத்தில் நிலப்பரப்பு குறைந்த மாவட்டங்களில் ஒன்று குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிலப்பரப்பு,ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில், வனத்தின் நிலப்பரப்பு மட்டும் 48 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உள்ளது. குமரி மாவட்டத்தில் வனபரப்பில். யானை, சிறுத்தை,கரடி,புலி, மான்,மிளா, காட்டெருமை…

புதுச்சேரிக்கு புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி

புதுச்சேரிக்கு புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், அரசு பொறுப்பேற்ற பிறகு…

போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி சித்து வேலை செய்கிறாரா? மாஃபா பாண்டியராஜன்

ஜாதி அரசியலைச் சொல்லி, போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி, அதிமுக கட்சிக்குள் தன் பெயரை நிலைநாட்டிக் கொள்வதற்கு சித்து வேலை செய்கிறார்  என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைப் பற்றி குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.  இதுபற்றி கூடுதல் விவரம் அறிய விருதுநகர் மாவட்டத்தில்…

கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழகத்தில் கட்டணமில்லா கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க போக்குவரத்துதுறை அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் இருபாலருக்கும், கனரக…

தமிழக வீரர்களுக்கு மொழிப் பிரச்சனையால் திறமைகள் குறைந்து விடுகிறது …கவிதா செல்வராஜ் பேட்டி

இந்தி படித்தவர்கள் தான் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகின்றனர் …MP திருமாவளவன் பேட்டி!