• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோடை…

குறள் 758:

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுஉண்டாகச் செய்வான் வினை.பொருள் (மு.வ):தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

இந்தியாவின் 2வது மிகப் பெரிய பொருளாதார மாநிலம் தமிழகம்- தங்கம் தென்னரசு பெருமிதம்!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாடு…

எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு பட்ஜெட் ஒளிப்பராப்பகும் எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வியந்துபார்த்து வருகிறார்கள். தமிழக நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் பார்பதற்காக கோவையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எல்.இ.டி திரை வைக்கட்டுள்ளது. இதில் கோவை மாநகராட்சி…

தமிழக சட்டப்பேரவை கூட்டம்- அதிமுக, பாஜக வெளிநடப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அவர் நிதிநிலை அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கும் போது, டாஸ்மாக் மதுபானத்தில் பல ஆயிரம்…

ஸ்ரீ.வி நகராட்சி சார்பாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பாக கீழ ரத வீதி தேரடியில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தமிழக சட்டசபையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து விவாதங்கள் நடைபெற உள்ளது.…

இயற்கை வளங்கள் விழிப்புணர்வு மெல்லிசை பாடலை பாடிய மகிமா!பாராட்டிய கலெக்டர் ஆகாஷ் …

தி.க சார்பில் “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல்” சுழலும் சொற்போர்

தேனி மாவட்டம் கூடலூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல்” என்ற தலைப்பில் நடைபெற்ற சுழலும் சொற்போரை, தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்,கம்பம் ந.இராமகிருட்டிணன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். தேனி மாவட்டம் கூடலூரில் திராவிடர்…

இருமொழி கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் தான் வெற்றி பெறும் …அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்

உயிர் பலி எடுக்கும் கரண்ட் கம்பிகள் – மயிலாடுதுறை காளகஸ்தனாபுரம் மக்கள் கதறல்…