

தமிழ்நாடு பட்ஜெட் ஒளிப்பராப்பகும் எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வியந்துபார்த்து வருகிறார்கள்.
தமிழக நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் பார்பதற்காக கோவையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் எல்.இ.டி திரை வைக்கட்டுள்ளது.
இதில் கோவை மாநகராட்சி சார்பாக, காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் LED திரை வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள எல்.இ.டி திரையில் சீமானின் செய்தியாளர் சந்திப்பு ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பட்டதை மக்கள் பார்த்து வருகிறார்கள்.
இதை பொதுமக்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.

