• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • ப்ளே ஸ்டோரில் வைரஸ் : பாதுகாப்பது எப்படி?

ப்ளே ஸ்டோரில் வைரஸ் : பாதுகாப்பது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பார்க்கேட் என்ற ஆபத்தான வைரஸ் ஊடுருவி இருப்பதால், பயனர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.                 அறிக்கைகளின்படி, ஸ்பார்க்கேட் ஏற்கனவே மில்லியன் கணக்கான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அபாயங்களைப் புரிந்துகொண்டு உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது.கிரிப்டோகரன்சி…

இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை – தொல்.திருமாவளவன் பேட்டி

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும் என திருமாவளவன் பேட்டியில் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தமிழ்நாட்டு காவல்துறையில்…

சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் : உதவி மேலாளர் (சிவில்) – 8 வயது வரம்பு : 08.01.2025…

படித்ததில் பிடித்தது

மாறுங்கள் உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்…. அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!! இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!! உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை…

பொது அறிவு வினா விடை

1) வெள்ளை யானைகளின் நிலம்? தாய்லாந்து 2) கடலின் ஆபரணங்கள்? மேற்கிந்திய தீவு 3) ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்? சுவிட்சர்லாந்து 4) நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு? நார்வே 5) அரபிக் கடலின் அரசி? கொச்சி 6) அதிகாலை அமைதி நாடு?…

குறுந்தொகைப் பாடல் 21:

வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபுபொன்செய் புனையிழை கட்டிய மகளிர்கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைகானங் காரெனக் கூறினும்யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே. பாடியவர்: ஓதலாந்தையார்.திணை: முல்லை பாடலின் பின்னணி:கார்காலம் ஆரம்பிக்குமுன் தான் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் தொடங்கிய பிறகும்…

குறள் 737:

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. பொருள் (மு.வ) ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5-ம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில்…

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக 42 தொகுதிகளில் முன்னிலை

டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 42 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. டெல்லி முதல்வர் ஆதிஷி தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு…

பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவு

நீலகிரி மாவட்டம் உதகையில் வசிக்கும் மக்களின்  மிக முக்கிய குடிநீர் வழங்கும் பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், எதிர்வரும் மே மாதம்  கோடை சீசன் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது … சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம்…