மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
கோவை, வடவள்ளி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கலைவாணி. மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.12.2024 அன்று, கலைவாணி பள்ளிக்குச் சென்ற நேரத்தில், அவருடைய கணவர் அவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக சென்று…
தனிநபர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
ஸ்டாலின் 234 தொகுதி கூட்டணியோடு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என உசிலம்பட்டி பகுதி முழுவதும் தனிநபர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 2025 புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற சூழலில், மதுரை மாவட்டம்…
திருடுற டிஜிட்டல் கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
திட்டம் போட்டு டிஜிட்டல் கூட்டம் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது எச்சரிக்கையா இல்லாவிட்டால் நமக்கு பணம் போய்விடும்.இன்றைய நவீன யுகத்தில் விதவிதமாக டிஜிட்டல் முறையில் நம்மிடம் இருக்கும் பணத்தை பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூல்…
புத்தாண்டின் இன்று காலை சூரியன் உதய காட்சி
2025 ம் ஆண்டு புத்தாண்டின் புதிய வரவு காலை சூரியன் உதயம் அனைவரையும் வரவேற்கும் விதமாக காட்சியளிக்கிறது. நாடு முழுவதும் இன்று 2025 -ஆம் ஆண்டின் புத்தாண்டின் வருகையை அனைவரும் வரவேற்று மகிழ்ந்து வரும் சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
புத்தாண்டின் – சிறப்பு பிரார்த்தனை விசுவல்
புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. கோவையில் உள்ள பல்வேறு கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குறிப்பாக கோவை புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடி பயணம்
மதுரை வில்லாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடி பயணம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொடி பயண நிகழ்ச்சி துவக்கி வைத்தனர். இந்திய…
நவீன ஹைட்ராலிக் கேரவன் வாகனம் அறிமுகம்…
நவீன ஹைட்ராலிக் கேரவன் வாகனம் தமிழகத்திலே முதன் முறையாக அறிமுகம். ஜல்லிக்கட்டு வாடிவாசலில் பாய தயாராகும் செந்தில் தொண்டமானின் டாப் 10 காளைகள். பொம்மைகள் வைத்து மாடுகளுக்கு முட்டும் பயிற்சி. தைப்பொங்கல் திருநாளை தொடர்ந்து நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகள்…