• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • தளபதி விஜயின் மிகப்பெரிய வசூல் சாதனை!

தளபதி விஜயின் மிகப்பெரிய வசூல் சாதனை!

தளபதி விஜய் சமீபத்திய வெளியீட்டான கோட் 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனையாக, உலகளவில் ₹450 கோடியை தாண்டி மாபெரும் வெற்றியைக் கண்டுள்ளது. இப்படம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய லாபங்களை அளித்துள்ளது. AGS எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்…

திருப்பரங்குன்றத்தில் குடையுடன் கிரிவலம் சுற்றும் பக்தர்கள்

மதுரையில் கனமழையினால் திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் குடையுடன் கிரிவலம் சுற்றினர். பக்தர்கள் குடையுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று கார்த்திகை மகாதீபம், பௌர்ணமியை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் மேற்கொள்வது…

திடியன் மலையில் மகா தீபம்

தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் – பெரியநாயகி கோவிலின் அருகே 2 ஆயிரம் அடி உயரத்தில்…

திருக்கார்த்திகை தீபத் திருவிழா

திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் மலைமேல் அரோகரா கோஷம் முழங்க மகாதீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு. திருப்பரங்குன்றம் மலைக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.…

கோழியை வேட்டையாடி சென்ற சிறுத்தை

கோவை திருவள்ளுவர் நகர் பகுதியில் கோழியை சிறுத்தை வேட்டையாடி சென்றது. சிசிடிவி காட்சிகள் வைரல்… கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள் ஆகிய வன…

தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரையில் தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மதுரை மாவட்டத்திற்கு…

கடத்தி வரப்பட்ட தேயிலைக் கழிவுகள் பறிமுதல் !!!

மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து முறையற்ற வகையில் கடத்தி வரப்பட்ட தேயிலைக் கழிவுகள் பறிமுதல் செய்து, பத்து லட்சம் மதிப்பு உள்ள 13 ஆயிரத்து 600 கிலோ தேயிலை கழிவுகளை பறிமுதல் செய்த தேயிலை வாரிய அதிகாரிகள் விசாரணை !!! மேற்கு…

தேர் திருவிழா ரத்து

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு, தேர் திருவிழா நடைபெறும். தொடர் மழையின் காரணமாக தேர் திருவிழா இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பாக மாற்று ஏற்பாடாக சப்பரத்தில் முருகன் வீதி உலா வந்தார்.…

டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா – ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடி வி தினகரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறபித்துள்ளார். வானிலை அறிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று அதிகாலையில் இருந்து அவ்வப்போது பரவலாக…