• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • நுரையீரல்-சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு

நுரையீரல்-சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு

கோவையில் தேசிய நுரையீரல் மருத்துவர்கள் கல்லூரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் நுரையீரல்-சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு நடைபெறுகிறது. கோவையில் தேசிய நுரையீரல் மருத்துவர்கள் கல்லூரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும்…

தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம்

நவம்பர் 1ஆம் தேதியன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் தீபாவளியை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நாளை தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த சிறப்பு கிராம…

கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

டெல்டா மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த இரு தினங்களாகவே தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில்…

மீன் வடிவில் உயரமான ராட்சத கட்டிடம்

தெலங்கானாவில் மீன் வடிவில் உயரமான ராட்சத கட்டிடம் உருவாக்கப்பட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கட்டிடம் தற்போது உலக அதிசயமான கட்டிடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்த கட்டிடம் மிகப்பெரிய மீன்…

நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : வெளுத்து வாங்கப் போகும் கனமழை

வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை…

நவ.25ல் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்

நவம்பர் 25ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான நான்கு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது. அதில் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில்…

நாளை சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் முகாம்

சென்னையில் ஏரி வாரியாக சாலையோர வியாபாரிகளுக்கு சிப் வசதி, க்யூ ஆர் கோடு மற்றும் இணைய வசதியுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,பதிவு செய்யப்பட்ட சாலையோர…

தமிழகத்தில் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதால், கடந்த வாரம் தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 29.10.2024 முதல்…

இனி கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டில் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை

இனி கர்ப்பிணிப் பெண்களுக்கு வீட்டில் வைத்துப் பிரசவம் பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக சுகாதாரத் துறை தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு இனி வீட்டில்…

தங்கம் விலை மீண்டும் ரூ.60 ஆயிரத்தை நெருங்குமா?

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருவதைப் பார்த்தால், மீண்டும் ரூ.60 ஆயிரத்தை நெருங்குமா என்கிற சந்தேகத்தை மக்கள் எழுப்புகிறது.அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அக்.,31ம் தேதி தீபாவளி பண்டிகை காலத்தில்,…