அதானி மீதான குற்றச்சாட்டு பின்னணியில் இருப்பது யார்?
அதானி மீதான குற்றச்சாட்டு பின்னணியில் இருப்பது யார் என்பது பற்றி ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் முடிவுகளை ஏற்காமல் சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை வழிக்கு கொண்டு வருவதற்காக, அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்துள்ள திட்டமிட்ட…
தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமண விழா!
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில்…
‘கூரன்’ திரைப்பட பர்ஸ்ட்லுக் வெளியீடு…
'கூரன்' திரைப்பட பர்ஸ்ட்லுக்கை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்! பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் கோர்ட்டுக்கு சென்று போராடுவார்கள், ஆனால் இந்த”கூரன்” திரைப்படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோர்ட் படி…
பனை மரக்கன்றுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படுமா?
மதுரையில் திருநகர் பக்கம் அமைப்பு கடந்த 2020ல் நிலையூர் கால்வாய் கரைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான பனை மர விதைகளை பல தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பில் விதைத்தது. அவைகள் 2024 ஆம் ஆண்டு பல விதைகள் முளைத்து 3 முதல் 6 அடி பனை…
கிறிஸ்தவர்களுக்கென தனி கல்லறை வேண்டும்
கிறிஸ்தவர்களுக்கென தனி கல்லறை வேண்டும் என பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்துவ போதகர்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் 10,000 மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் வசித்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ ஆலயங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் இன்று மாலை வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமை உரை ஆற்றிய அமைச்சர், தான்ன் பொறுப்பேற்றதிலிருந்து…
திமுகவினருடன், அமமுகவினர் வாக்குவாதம்
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலக சுவற்றில் டிடிவி தினகரன் விளம்பரம் வரைய எதிர்ப்பு தெரிவித்த திமுகவினருடன் அமமுகவினர் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் இயங்கி வருகிறது உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகம், இந்த அலுவலக…
கடலில் கண்ணாடி இழை பாலம் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு…
அமைச்சர் எ.வ. வேலு திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் இணைப்பு கண்ணாடி இழைபாலத்தை ஆய்வு செய்தார். உடன் ஆட்சியர் அழகு மீனா, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்,…
மதுரை திருநகரில் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேட்டி
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். புனித ஸ்தலங்களை கூட பாஜகவினர் விட்டு வைக்காத நிலை தொடர்கிறது. வேதாந்தாவிற்கு உதவுவதற்காக கடவுளை கூட விடாதவர்களாக மோடி, பாஜகவினர் மாறியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கள்ளழகரும், பதினெட்டாம்படி…
‘பேபி ஜான்’ படத்தின் முதல் பாடலான ‘நைன் மடாக்கா’
நடிகர் வருண் தவான் நடித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தின் முதல் பாடலான ‘நைன் மடாக்கா’, குளோபல் சென்சேஷன்ஸ் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீ குரலில் நவம்பர் 25 அன்று வெளியாகிறது! ‘பேபி ஜான்’ படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது…




