• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • பில்டு எக்ஸ்கான் (BUILD EXCON) கண்காட்சி

பில்டு எக்ஸ்கான் (BUILD EXCON) கண்காட்சி

கோவையில் கட்டுமானம் தொடர்பான பில்டு எக்ஸ்கான் (BUILD EXCON) கண்காட்சி. கோவையில் அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக கட்டுமான பொருட்கள் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான துவக்க விழாவில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ,…

பேருந்து நிறுத்த பகுதியை திறந்து வைத்தார் – கார்த்திக் ப.சிதம்பரம் MP

சிவகங்கையில் இன்று 22.11.2024 மாலை 5.47 மணியளவில் மதுரை- தொண்டி பிரதான சாலையில் தேவாலயம் அருகே காளவாசல் பேருந்து நிறுத்த பகுதியை ரூ 5 இலட்சம் மதிப்பீட்டில் கார்த்திக் ப சிதம்பரம் MP திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற தலைவர்…

சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் கிராம மக்கள்

மதுரை பெருங்குடியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தரக்கோரி சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பெருங்குடி கிராம மக்கள் ஈடுபட்டனர். மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கிராமம் அமைந்துள்ளது. பெருங்குடி கிராமத்தில் தனியார் மற்றும் அரசு…

தீப திருவிழா டிசம்பர் 05-ந்தேதி தொடக்கம்.

திருப்பரங்குன்றத்தில் தீப திருவிழா வரும் 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ஆம் தேதி மலை மீது மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில்…

நிலை தடுமாறி சென்ற கார், பெண் மீது மோதி விபத்து

உசிலம்பட்டி அருகே டயர் வெடித்து நிலை தடுமாறி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த பெண் மீது மோதி விபத்தில் பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி எனும் இடத்தில் தூத்துக்குடியில் இருந்து தேனி நோக்கி…

நாகராஜா திடலில் உலக மீனவர்கள் தினவிழா

உலக மீனவர்கள் தின விழா நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 47_ மீனவ கிராமங்களில் பல்லாயிரக் கணக்கான மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். குமரி மீனவர்கள் சமுகத்தில் இருந்து முதல் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ்…

கூட்டுறவு வங்கி மாவட்ட முதன்மை வங்கியாக தேர்வு

சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மாவட்ட முதன்மை வங்கியாக தேர்வு அமைச்சர் மூர்த்தி கேடயம் வழங்கினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மதுரை மாவட்ட முதல் கூட்டுறவு வங்கியாக தேர்வு செய்யப்பட்டது. மதுரையில் நடந்தது 71 வது கூட்டுறவு…

சாலையில் பள்ளங்களை சரி செய்ய கோரிக்கை

சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய கோரிக்கைமதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக போக்குவரத்து சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு…

ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம்

சோழவந்தானில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகில் மிகவும் ஆபத்தாக நிலையில் பழுதடைந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்…

குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடம்

மதுரையில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடம். துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். 3 ஆண்டு புதிய கட்டிடம் சிதிலமடைந்த காணப்படுவதால் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 58.,…