• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

நவ.26, 27 ஆகிய நாட்களில் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது..,“டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.25) இரவு தொடங்கி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 26. 27-ல் மிகவும்…

“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரை விமர்சனம்!

எம்.திருமலை தயாரித்து பாலாஜி கேசவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இத்திரைப்படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், பகவதி பெருமாள், பாதவா கோபி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். சினிமா உதவி இயக்குனராக…

கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

சோழவந்தான் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யபட்டன. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார். இது…

துணைமுதல்வர் இளைஞர் உதயநிதி பிறந்தநாள்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் 1,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர்…

ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் திட்டத்தின் கீழ், 200 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி…

காப்பக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

காப்பக மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை வழங்கியது. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் செனாய் நகரில் உள்ள சேவாலயம் மாணவர்கள் காப்பகத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது சொந்த செலவில் கேரம்…

குமரியில் தேவாலாயங்களில் மனித சங்கிலி போராட்டம்

குமரியில் கிருஸ்தவ மதத்தின் இரண்டு பிரிவினர் ஞாயிறு தேவாலாயங்களில்திருப்பலிக்கு பின் ஒன்றிய அரசின் மணல் எடுக்கும் அனுமதியைகண்டித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி அரிய வகை மணல் ஆலையில் மணல் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய…

கன்னியாகுமரி-நாகர்கோவில் மகளிர் இலவச பேருந்து.

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மகளிர் இலவச பேருந்து குறித்த இடமான வடசேரி பேருந்து நிலையம் சென்றுக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்கம் உள்ள ஓட்டுநர் இருக்கையின் கீழ் உள்ள சக்கரம், பேருந்தின் இருந்து கழன்று ஓடிய நிலையில். பேருந்து ஓட்டுனர் சுதாகரித்து…

நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியில் இடம்பிடித்த மாணவர்கள்

மதுரை திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் செய்து ஆசியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் இல் இடம்பிடித்த மாணவர்கள். மதுரை ஸ்ரீ கலாலயா அகாடமி சார்பாக திருப்பரங்குன்றம் சூட்டுக்கோவில் மாயாண்டி சுவாமிகள்…

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் விஜய் போட்டியா?

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் போட்டியிட வலியுறுத்தப்படும். பல்லடத்தில் நடைபெற்ற தேர்தல் கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம்…