கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மகளிர் இலவச பேருந்து குறித்த இடமான வடசேரி பேருந்து நிலையம் சென்றுக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்கம் உள்ள ஓட்டுநர் இருக்கையின் கீழ் உள்ள சக்கரம், பேருந்தின் இருந்து கழன்று ஓடிய நிலையில். பேருந்து ஓட்டுனர் சுதாகரித்து பேருந்தை நிறுத்திவிட்டார். கழன்று சக்கரம் தனியாக உருண்டு போன அந்த நொடிகளில் எதிர் புறம் எந்த பேருந்துகளும் வராத நிலையில் விபத்து எதுவும் நடக்கவில்லை.