காரியாபட்டியில் ரம்லான் நோன்பு சிறப்பு தொழுகை
காரியாபட்டியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்லான் நோன்பு சிறப்பு தொழுகை காரியாபட்டியில் ரம்லான சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தவ்ஹீத் ஜமாத் சார்பாக, ரம்லான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடை பெற்றது. புனித நோன்பு பெருநாளை…
சிகரெட்டிற்கு பணம் கேட்டதால் வாலிபர்கள் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை விளாங்குறிச்சி சாலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை அருகே பெட்டிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு இரவு மது போதையில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பாலா மற்றும் அவரது நண்பர்கள் அறிவு, வரதராஜன் ஆகியோர் சிகரெட்…
இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி ரமலான் தொழுகை-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..
கோவையில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதமான புனித ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஷான் பண்டிகை கொண்டாடப படுகிறது..இந்நிலையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள்…
கவிதை: பேரழகா!
பேரழகா.., இதயம் சுமந்திடும்சொற்கள் யாவும்கசிந்து விடக் கூடாது எனநினைக்கும் போதேஅங்கே இரு விழிகள்பூத்திடும் கண்ணீர் பூக்கள்காண்பித்தே விடுகிறதுஎட்டப்பனாகியேசோகம் எப்பவும் சுகம்தான்சுகித்திடும் நினைவுகளின்பாரம் இசையின் முன்னேஇமை மூடும்போது என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்
குமரிக்கு பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர் உதயநிதி-க்கு வரவேற்பு தயார்
இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் ஆதாரித்தும் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும், வடசேரி அண்ணா சிலை முன் எழுச்சியுரையாற்ற வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை மேயர் குமரி கிழக்கு…
புன்னையடியில் திமுக-காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட புன்னையடி, தேங்காய்காரன் குடியிருப்பு, ஈச்சன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.பூத்…
நீதான் சாமி வெற்றி பெறுவ. அதிமுக வேட்பாளரிடம் சாமியாடி அருள் வாக்கு கூறிய மூதாட்டி.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த கிராம மக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அச்சமயம் அதே ஆரத்தி தட்டை வேட்பாளர் தானே வாங்கி வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்து சால்வை…
நாமக்கல் குமாரபாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஜி.கே. வாசன் பிரச்சாரம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஜி.கே. வாசன் பிரச்சாரத்தின் போது, போக்குவரத்து நெரிசலால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டிருந்ததால் எரிச்சல் அடைந்த ஜிகே வாசன் பிரச்சாரத்தின் போது கூட்டணித் தலைவர்கள்…
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி காரியாபட்டியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
காரியாபட்டி யில் 100 சதவிகிதம் வாக்களிப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது. பாராளமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை யொட்டி தமிழகத்தில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு…
காரியாபட்டியில் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து தீவிர பிரச்சாரம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையில் திமுகவினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காரியாபட்டி…












