ஓபிஎஸ் ஆதரவாக டிடிவி தினகரன் பலாப்பழத்துக்கு சின்னத்திற்கு பிரச்சாரம்
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்து முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர்களுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திருநாள் கலந்து கொண்டனர்.
நிதி மோசடி புகாரில் சிக்கிய சிவகங்கை பாஜக வேட்பாளர்
சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் மீது மயிலாப்பூர் நிதி நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது .…
ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி கட்சியின் தொண்டர்கள் பலர் மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் உற்சாக…
தேவகோட்டை அருகே மாங்குடி எம்எல்ஏ ஆதாரவாளர்களுக்கும், காங்கிரஸார்க்கும் தள்ளுமுள்ளு
தேவகோட்டை அருகே கார்த்தி சிதம்பத்திற்கு எதிராக கோஷமிட்டதால் மாங்குடி எம்எல்ஏ ஆதாரவாளர்களுக்கும், உள்ளூர் காங்கிரஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிவகங்கை மக்களவைத் தொகுதி கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து இன்று கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி பிரச்சாரம் செய்தார்.சிறுவாச்சி சென்ற…
இந்த நாடு வாடகைக்கு விடப்படுகிறது. கோவையில் சீமான் பிரச்சாரம்…
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அணைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நாம்…
அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேச்சு
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பின் அருப்புக்கோட்டைக்கும் எனக்கும் உள்ள பந்தம் முடிந்து விடுமோ என நினைத்தேன். ஆனால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தற்போது வேட்பாளராக உங்களிடம் நிற்பது சந்தோஷமாக உள்ளது என அருப்புக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்…
ஓபிஎஸ்-இன் நாளை பிரச்சார பயணம் விவரம்
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நாளை பிரச்சாரப் பயணத்தின் விபரங்கள்
தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட மின்தேவை
கோடைவெயிலின் தாக்கம் காரணமாக, தமிழகத்தில் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாட்டினால் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தொடர்ந்து தேவை அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் மின் தேவை தொடர்ந்து புதிய உச்சம்…
குடிநீரை தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்
நகர் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை கார் கழுவுதல் போன்ற காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எச்சரிக்க விடுத்துள்ளது.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில்…












