• Tue. Feb 18th, 2025

போதை பொருள் விற்பதை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம்

ByK.RAJAN

Mar 13, 2024

போதை பொருள் விற்பதை முற்றிலுமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மனித சங்கிலி போராட்டம் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு நடை பெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே கே சிவசாமி காரியாபட்டி மேற்கொண்டியைச் செயலாளர் ராமமூர்த்தி ராஜ் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன், மாவட்ட அவை தலைவர் ஜெயபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பழனி, திருச்சுழி ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், முனியாண்டி, காரியாபட்டி நரிக்குடி ஒன்றிய செயலாளர் பூமிநாதன், மாவட்ட பொருளாளர் குருசாமி, காரியாபட்டி நகர செயலாளர் விஜயன்,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி தலைவர் ஆவியூ ரவி,காரியாபட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் குண்டு குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் சுப்பையா, ரமேஷ்,உள்பட பட கலந்து கொண்டனர்.