விருதுநகரின் புதிய அடையாளமாகவும், அறிவுசார் சுற்றுலா மையமாகவும், நவீன அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமையவுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்காவிற்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.