• Fri. Jun 5th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாளை கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார்.நாளை தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் நாளை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர் மோடி.…

எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

ராமநாதபுரம் திமுக எம்பி நவாஸ்கனியின் சகோதரர் அன்சாரியின் எஸ்டி கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கொரியர் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ராமநாதபுரம் பெருநாழி அருகே கொக்காடி கிராமத்தில் உள்ள…

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் : பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கலா?

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீர் டெல்லி பயணம் சென்றுள்ளதால், பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி…

தமிழ்நாட்டில் 9ஆயிரம் கோடி முதலீடு செய்த டாடா நிறுவனம்

தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9ஆயிரம் கோடி முதலீடு செய்ததற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (13.3.2024) முகாம் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை…

பாஜகவில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விரைவில் மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், பாஜக தனது 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் பாஜக சமீபத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…

22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை.., எஸ்.பி.ஐ பிரமாண பத்திரம் தாக்கல்…

நாடு முழுவதும் கடந்த 5 வருடங்களில் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில்…

அதிமுக – தேமுதிக இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக – தேமுதிக இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தி.மு.க. தனது கூட்டணி…

ரேஷனில் புதிய குடும்ப அட்டை இல்லாமலும் பொருள்களைப் பெறலாம்

புதிய குடும்ப அட்டைகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, அந்த விவரம் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதால், அதைக் காண்பித்து ரேஷனில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., மழையோட மண் வாசம்அனலாத்தான் அவன் பேச்சும் கரையோட அலையடிச்சாகனவோடு அவன் உருவம் உன் பின்னே நான் வாறேன்உலகறிந்த ஞானியாக கையோடு கை கோர்க்ககடவுளை நான் கேட்க கண்ணோடு இமை மூடமறுக்காதே எனை ஆள வேப்பம் குச்சி உன் பல்லு குத்தவெறுப்பாக…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 340: புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளைஅள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,செஞ்…