படித்ததில் பிடித்தது
ஊக்கமூட்டும் மேற்கோள்கள் 💐விளையாட்டுக்கு தேவை பயிற்சி.. மாணவர்களுக்கு தேவை தேர்ச்சி.. குழந்தைகளுக்கு தேவை மகிழ்ச்சி.. இளைஞர்களுக்கு தேவை புகழ்ச்சி.. எல்லோருக்கும் தேவை விடாமுயற்சி..! 💐கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை…
கவிதை: பேரழகனே!
பேரழகனே.., இளையவனேஉன்னை என் இமைகள் காணவில்லைஇருந்தும் உன்னைக் காணஎன் இதயம் துடிக்கிறதுஇதற்கு பெயர் தான் நேசமா?? பேரழகனே நண்பனாக இருந்த காவலனேஉன்னை காதலாய் மாற்றியநினைவுகளை நினைக்கையில்கண்ணீர் துளிகள் என்னைமுத்தமிடுகின்றன ஊமையாய் பேசிய வார்த்தைகள் யாவும்என் உதிரத்தில் கலந்ததால்உயிரியல் மாற்றம் கண்டு உறுதி…
பொது அறிவு வினா – விடைகள்
1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம். 2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது. 3) உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள…
குறள் 649
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர் பொருள் (மு.வ): குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.
நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சித்தி எனும் தொடர் மூலமாக நடிகராக அறிமுகமான இவர், 2003 ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை,பிகில்…
குமரி மாவட்டம் வெள்ளமடம்: டாரஸ் லாரி சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம், லாயம் சந்திப்பில் கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி சாலை ஓரத்தில் நின்ற டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தி, அருகாமையில் இருந்த வீட்டில் மதில் சுவரை இடித்து வீட்டினுள் நின்ற காரில்…
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்-மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேட்டி
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு எதை பேசுவது, திமுக மாதிரி நாங்கள் அல்ல. அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம், கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
விஜய் வசந்த் இஸ்லாமிய பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகின்றார்.இன்று மதியம் கோட்டார் இளங்கடை பாவாகாசிம் வலியுல்லா பள்ளிவாசல் மற்றும் அல்மஸ்ஜீதுல் அஷ்ரஃப் ஜூம்மா பள்ளி வாசல் அருகே…
கோவையில் வந்து மாட்டிக்கொண்டார் அண்ணாமலை – திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம்
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தளபதி ஆதரவு பெற்ற வேட்பாளர் ராஜ்குமார் என்றார். இந்த தொகுதியில் நாம் தெளிவாக ஓட்டு…
தென்காசி நாடாளுமன்ற வேட்பாளருக்கு, அமைச்சர் பிரசாரம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசும்போது,வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.…