மினி பேருந்து இருசக்கர வாகனத்தின் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த கரிகாலன் 45 ஆலம்பாடியில் இருந்து பெரம்பலூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சோலைராஜா என்ற சோசியக்காரர் நானும் வருகிறேன் என்னை பெரம்பலூரில்…
பெரம்பலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் நலத்திட்ட உதவி
பெரம்பலூர் மாவட்டம் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியதை தொடர்ந்து,பெரம்பலூர் மாவட்டத்தில் 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான…
கவிதை: பேரழகனே!
பேரழகனே.., என் கவி நாயகனே !!எப்போதும் இறுக்கமாகஇராதே … வாழ்க்கை சுவாரஸ்யம்நிறைந்தது …ரசித்துப் பழகுநீயும் ரசிக்கப்படுவாய்..! பறந்து செல்லும்பட்டாம் பூச்சியைபட்டென்று பிடித்து அதன்இறக்கையின் வண்ணத்தைஉன் நெற்றியில் பொட்டாக்கிகாசு கிடைக்குமென்றுகனவு நீ கண்டதுண்டா ?நான் கண்டிருக்கிறேன்..! சில நொடிகளில் கட்டிடும்சிலந்தியின் வீட்டைஇமைக்காமல் பார்த்து…
தனித்தேர்வர்களுக்கு பிப்.19ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…
பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையம் : புதிய திட்டம் முன்னெடுப்பு
மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் ஒரு புதிய முன்னெடுப்பாக, சென்னை மாநகராட்சி சார்பில் பூங்காக்களில் புத்தக வாசிப்பு அமைக்க திட்டமிட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன் இருப்பதால் முழு வேலையும் சமூக வலைதளங்களிலேயே…
அதிமுகவில் இணைநத மநீம பிரமுகர்
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், முக்கியப் பிரமுகர்களின் கட்சித் தாவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய பிரமுகர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதள மற்றும்…
நாளை விண்ணில் ஏவப்படுகிறது இன்சாட் – 3 டிஎஸ் செயற்கைக்கோள்
நாளை மாலை பழவேற்காடு பகுதியில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட் – 3 டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதால், அப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இஸ்ரோ வடிவமைத்துள்ள அதிநவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோள், வானிலை மாறுபாடுகளைக்…
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்
அடுத்த கல்வியாண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப்பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.தமிழைத் தாய்மொழியாக கொண்டு விருப்பப் பாடம் தேர்வு செய்யாத 10-ம் வகுப்பு…
திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று 53-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் விவேகானந்த மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர் ஜி. சுரேஷ் கண்ணன், கல்லூரியின் பழைய மாணவர்,…
கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ரியல் எஸ்டேட் எழுச்சி தின மாநாடு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ரியல் எஸ்டேட் எழுச்சி தின மாநாடு அதன் தேசிய பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில் ஜென்னிஸ் ரெசிடன்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. ஃபேராவின் தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற…




